தமிழில் கணினி செய்திகள்

வலைப்பூவைபற்றி


இந்த வலைப்பூவானது கணினியை பற்றிய தமிழ் கட்டுரைகளை உள்ளடக்கியது ஆகும். மேலும் இந்த வலைப்பூவானது நாள்தோறும் 1000+ மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்படுகிறது. இந்த வலைப்பூவனது கணினியை பற்றி தமிழில் தெரிந்த கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடைய அனைவருக்குமானது.

வலைப்பூவானது மொத்தம் 445+ பதிவுகளையும், 1140+ பின்னூட்டங்களையும், 558 வலைப்பூ நண்பர்களையும், 915+ மின்னஞ்சல் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. மேலும் முகநூலில் 3100+ மேற்பட்ட பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது. மற்றும் டுவிட்டரில் 290+ பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது.