தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 8 மற்றும் 7 USB பூட்டபிள் பெண்ட்ரைவினை உருவாக்க

கணினியில் இயங்குதளத்தை நிறுவ பல்வேறு வழிகள் இருக்கின்றன, அவற்றில் பெரும்பான்மையாக பயன்படுத்தபடுவது  CD/DVD , USB , ETHERNET,  மூலமாக நிறுவுவதே ஆகும். இவற்றில் நாம் தற்போது அதிகம் பயன்படுத்துவது CD/DVD என்றாலும் கூட, அவற்றை மிஞ்சும் வகையில் தற்போது USB மூலம் இயங்குதளத்தை நிறுவுதல் என்பது அதிகமாகி வருகிறது. USB மூலம் நிறுவ வேண்டுமெனில் நாம் நம்முடைய USBயினை பூட்டபிள் USB யாக மாற்ற வேண்டும். இதற்கு இரண்டு வழி உள்ளது ஒன்று ISO பைலாக உள்ள இயங்குதளத்தை நாம் பூட்டபிள் பைலாக USB யில் மாற்ற வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே பூட்டபிள் பைலாக சீடியில் உள்ள இயங்குதளத்தை பெண்ட்ரைவிற்கு காப்பி செய்ய...