♠ Posted by Kumaresan Rajendran in Android

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் மொபைல் மற்றும் டேப்லெட் சாதனங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டு செயலிகள் லட்சக்கணக்கில் இலவசமாகவே கிடைக்கிறது. இதனால் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல்கள் சந்தையில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டோ வருகிறது.
இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் ஏழாவது வெளியீடான Android M சோதனை பதிப்பு தற்போது டெவலப்பர்களுக்காக நெக்சஸ் (5,6,9 மற்றும் ப்ளேயர்) சாதனங்களில் மட்டும் இயங்கும் வன்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில்...