தமிழில் கணினி செய்திகள்

கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற - பாகம் 2

♠ Posted by Kumaresan Rajendran in ,,
 இதற்கு முன்னதாக கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற ஒரு பதிவினை இட்டு இருந்தேன். அது CRED ஆப் வழியாக பணத்தை மாற்றுவது ஆகும். தற்போது PhonePe ஆப் வழியாக பணத்தை வங்கி கணக்கிற்கு எவ்வாறு மாற்றுவது என்று ஒரு வீடியோ பதிவினை இட்டுள்ளேன்.வீடியோ பதினை காண :- https://youtu.be/RVztrxsqCOc...

Amazon Pay - ல் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
Amazon -ல் நாம் எதாவது ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யும் போது அதற்கு கேஷ்பேக் கிடைக்கும் அது Amazon Pay க்கு தான் வரும். மேலும் எதாவது ஒரு Gift Card னை வைத்து அமேசான் Wallet -ல் Add செய்தாலும் அதுவும் Amazon Pay க்கு தான் வரும். இதுபோன்று Amazon Pay -ல் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற அதிகார பூர்வமாக  Amazon Pay - ல் எந்த ஒரு ஆப்சனும் இல்லை, ஆனால்  Amazon Pay - ல் இருக்கும் பணதை வங்கி கணக்கிற்கு மாற்ற  Amazon - ல் ஒரு இரகசிய வழி உள்ளது. அது எவ்வாறு என்பதை பார்ப்போம். Amazon gold vault - ஆப்சனை பயன்படுத்தி, ஆன்லைனில் வாங்கி விற்பதன் மூலமாக Amazon Pay - ல் இருக்கும் பணதை...

JIO - WIFI Dongle Username மற்றும் Password னை மாற்றுவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
 தற்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருமே இணைய இணைப்பினை பயன்படுத்தி வருகிறோம். அதிலும் அதிகமாக பெரும்பாலானோர் தற்போதைய காலகட்டத்தில் JIO - WIFI Dongle னை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அதில் இருக்கும் Username மற்றும் Password என்பது எளிதில் புரியும்படியாக இருக்காது. இதை மாற்றிக்கொள்வதே மிகச்சிறந்தது. அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.  முதலில் உங்களுடைய ஜியோ Dongle னை பயன்படுத்தி உங்கள் கணினி அல்லது மொபைலில் இணைய இணைப்பினை Connect செய்து கொள்ளவும். பின் http://jiofi.local.html or http://192.168.225.1 இதில் எதாவது ஒரு இணைய முகவரியில் உள்நுழையவும். அடுத்து Login செய்து கொள்ளவும். Username...

விண்டோஸ் 11 இயங்குதளத்தை Install செய்வது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த முக்கிய வெளியீடு விண்டோஸ் 11 இயங்குதளம் ஆகும். விண்டோஸ் 11 இயங்குதளம் இந்த மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதனுடைய Leak பதிப்பானது தற்போது வெளியாகி உள்ளது இதனை எவ்வாறு கணினியில் நிறுவுவது என்று பார்போம்,விண்டோஸ் 11 இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள் :-முதலாவது  Start Menu , Taskbar மற்றும் search போன்றவைகள் ஆகும். விண்டோஸ் முந்தைய பதிப்புகளில் Start Menu , Left Side இருக்கும், ஆனால் இதில் Center பகுதியில் உள்ளது. மேலும் Taskbar முந்தைய பதிப்புகளை விட சிறப்பாக உள்ளது. Center Start Menu வினை நமது விருப்பபடி மாற்றியமைத்து கொள்ளவும் விண்டோஸ் வளிவகை செய்துள்ளது.அடுத்தது...

அனுமதி இல்லாமல் யாரும் உங்களை WhatsApp Group-ல் Add செய்ய முடியாது

♠ Posted by Kumaresan Rajendran in
நம்மில் பலரும் தற்போது WhatsApp னை பயன்படுத்தி வருவோம், இதில் நம்முடைய அனுமதி இல்லாமல் WhatsApp குருப்பில் சேர்க்க முடியாது. இதனை எவ்வாறு செயவது என்று பார்போம்.வீடியோ Link :- https://youtu.be/L-e_Yd02...

விண்டோஸ் 10 இயங்குதளத்தை Activate செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நம்மில் பலர் விண்டோஸ் பயனாளர்களாக தான் இருப்போம். தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளத்தை எந்த வித மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆக்டிவேட் செய்ய முடியும். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.விண்டோஸ் Activation Link - https://get.msguides.com/windows-10-8.1-8-7.txt  மேலே கொடுக்கப்பட்ட link னை கிளிக் செய்து, வரும் விண்டோவில் இருக்கும் text - னை காப்பி செய்து ஒரு .bat பைலாக save செய்து கொள்ளவும். பின் அந்த பைலை ஒப்பன் செய்யவும். அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய விண்டோஸ் 10 இயங்குதளம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.இந்த பதிவினை வீடியோ பதிவாக காண :- https://youtu.be/D7gaeY...

கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
 கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற CRED என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இதை பற்றிய முழு விவரங்களும் வீடியோ பதிவாக யூடுப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதனை பார்த்து தெரிந்து கொள்ளவும்.விடியோ பதிவு :-https://www.youtube.com/watch?v=iiq-DNle...