
தற்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருமே இணைய இணைப்பினை பயன்படுத்தி வருகிறோம். அதிலும் அதிகமாக பெரும்பாலானோர் தற்போதைய காலகட்டத்தில் JIO - WIFI Dongle னை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அதில் இருக்கும் Username மற்றும் Password என்பது எளிதில் புரியும்படியாக இருக்காது. இதை மாற்றிக்கொள்வதே மிகச்சிறந்தது. அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்களுடைய ஜியோ Dongle னை பயன்படுத்தி உங்கள் கணினி அல்லது மொபைலில் இணைய இணைப்பினை Connect செய்து கொள்ளவும். பின் http://jiofi.local.html or http://192.168.225.1 இதில் எதாவது ஒரு இணைய முகவரியில் உள்நுழையவும். அடுத்து Login செய்து கொள்ளவும். Username...