♠ Posted by Kumaresan Rajendran in
Amazon,
Bank

Amazon -ல் நாம் எதாவது ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யும் போது அதற்கு கேஷ்பேக் கிடைக்கும் அது Amazon Pay க்கு தான் வரும். மேலும் எதாவது ஒரு Gift Card னை வைத்து அமேசான் Wallet -ல் Add செய்தாலும் அதுவும் Amazon Pay க்கு தான் வரும். இதுபோன்று Amazon Pay -ல் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற அதிகார பூர்வமாக Amazon Pay - ல் எந்த ஒரு ஆப்சனும் இல்லை, ஆனால் Amazon Pay - ல் இருக்கும் பணதை வங்கி கணக்கிற்கு மாற்ற Amazon - ல் ஒரு இரகசிய வழி உள்ளது. அது எவ்வாறு என்பதை பார்ப்போம். Amazon gold vault - ஆப்சனை பயன்படுத்தி, ஆன்லைனில் வாங்கி விற்பதன் மூலமாக Amazon Pay - ல் இருக்கும் பணதை...