♠ Posted by Kumaresan Rajendran in இண்டர்நெட் at April 20, 2010

புதிதாக இண்டர்நெட்டை பயன் படுத்துபவர்கள்களுக்கு, பல இணைய தளங்களின் முகவரி தெரியாது . இணைய தளத்தின் முகவரியை நினைவில் வைக்க இயலாது. அவர்களால் ஒருசில இணைய தளத்தின் முகவரியை மட்டுமே நினைவில் வைக்க  முடியும்.
உதாரனத்திற்க்கு  google,யாஹூ போன்ற தளங்களை மட்டுமே நினைவில் வைக்க இயலும் . எந்ததளம் சிறந்த தளம் எனவும் தெரியாது அவர்களுக்கு என்றே உள்ளதளம்  தான் Allmyfavesதளம்ஆகும் .
இந்த தளத்தில்
- Blogs
 - Business
 - Education
 - Entertainment
 - Games
 - Kids
 - Shoping
 - Travel
 - Weekly Faves
 
என வகைபடுத்தப்பட்டுள்ளது . இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

0 Comments:
Post a Comment