♠ Posted by Kumaresan Rajendran in
ஜி-மெயில்

தற்போது பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் இ-மெயில் மூலமே நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.குறிப்பாக அலுவலகக் குறிப்புகள் அடங்கிய கோப்புகள், வேலைக்கான விண்ணப்பங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை இ -மெயில் மூலமாகவே அனுப்பி வருகின்றனர். இ -மெயில் வசதியை அளிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் , கோப்புகளை இணைத்து அனுப்புவதற்கான புதிய முறைய அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால், பைலை இணைக்க (Attach file) என்ற ஆப்சனை 'கிளிக்' செய்து, கோப்பு இருக்குமிடத்திற்குச் சென்று இணைக்க வேண்டும். அடுத்த கோப்பை இணைக்க வேண்டுமானால், முதல் கோப்பு இணைக்கப்படும்...