♠ Posted by Kumaresan Rajendran in Facebook at December 30, 2011
தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு Chatsms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது.
மூகநூலுக்கான ChatSMS நீட்சியை தரவிறக்க சுட்டி
உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும்.
பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.
4 Comments:
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
எல்லோருக்கும் பயன்தரும் பதிவு சார்
பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி தமேஷ்,
இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.
Post a Comment