♠ Posted by Kumaresan Rajendran in GOOGLE,Tips-டிப்ஸ் at July 29, 2012
உங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் இதனை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக கூகுள் கணக்கினை உருவாக்கியிருப்போம். பின் அதே கணக்கினை அனைத்து கூகுள் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுள் கணக்கானது எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அது நமக்கு தெரியாது. சரி கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது என்று கண்டறிய வழி இருக்கிறதா என்றால், இருக்கிறது என்றே கூறலாம். சரி ஏன் இந்த கூகுள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் நமக்கு தெரிய வேண்டும், நம்முடைய கடவுச்சொல் மறக்கும்போது அதனை மீண்டும் பெற கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டதேதி மிகவும் அவசியம் ஆகும்.
இதனை கண்டறிய முதலில் Google Takeaway பக்கத்திற்கு செல்லவும். இதற்கான சுட்டி. பின் Transfer your Google+ connections to another account என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.
பின் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்ற விவரம் காண்பிக்கப்படும்.
14 Comments:
தங்களது கணிணி சம்பந்தப்பட்ட பதிவுகள்தான் என்னை
பெரிய கணிணி வல்லுனர் மாதிரி ஓரளவுக்கு எனது உறவினர்,நண்பர்கள் வட்டத்தில் பெயர் வாங்கிக் கொடுத்தது.அதற்கு கோடி நன்றி.முதலில் எல்லாம் தங்களது பதிவுகள் அடிக்கடி எனது இ.மெயிலில் கிடைக்கும்.தற்போது எப்போதாவது தான் கிடைக்கிறது.
வாழ்க வளமுடன்.
snr.DEVADASS
தேவதாஸ் அவர்களுக்கு நன்றி,
நான் தற்போது MCA இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் அதனால் என்னால் முன்புபோல் வலைப்பூவில் கட்டுரைகள் இட முடியவில்லை. முடிந்தவரை எழுத முயற்ச்சி செய்கிறேன்.
உங்களை போன்றோரின் ஆதரவிற்க்கு நன்றி, மேலும் இதுபோன்ற கணினி வலைப்பூக்கள் பற்றி உங்கள் நண்பர்களிடம் கூறுங்கள்.
பயனுள்ள தகவல் நண்பரே !
இதுவரை அறிந்ததில்லை... மிக்க நன்றி...
அன்பரே.வணக்கம்.தயவுசெய்து முதலில் படியுங்கள்.ஏனெனில் கல்விதான் தங்களை அனைத்திலும் முழுமையடைய வைக்கும்.பிளாக்கோ,இணையதகவல்களோ எங்கும் போய்விடப்போவதில்லை.படித்து டிகிரி வாங்குங்கள்.
வாழ்க வளமுடன்.
snr.DEVADASS
நண்பரே உங்களுடைய வலைப்பூவை போலவே உங்களது தகவல்களும் எளிமையாகவும் இலகுவாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.வாழ்க.. வளர்க.. உங்களது பணி.
நண்பரே veevr site வீடியோக்களை டௌன்லோட் பண்ணுவதற்கு ஏதாவது வழி உள்ளதா?
நண்பரே உங்களுடைய வலைப்பூவை போலவே உங்களது தகவல்களும் எளிமையாகவும் இலகுவாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.வாழ்க.. வளர்க.. உங்களது பணி.
நண்பரே veevr site வீடியோக்களை டௌன்லோட் பண்ணுவதற்கு ஏதாவது வழி உள்ளதா?
நண்பரே உங்களுடைய வலைப்பூவை போலவே உங்களது தகவல்களும் எளிமையாகவும் இலகுவாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.வாழ்க.. வளர்க.. உங்களது பணி.
நண்பரே veevr site வீடியோக்களை டௌன்லோட் பண்ணுவதற்கு ஏதாவது வழி உள்ளதா?
இனிய சகோதரர் இரா.குமரேசன் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
இனிய படைப்பு நன்றி சகோதரர் இரா.குமரேசன் அவர்களுக்கு
இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/
இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/
இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/
could to sort out the problem called AUTHENTICATION PROBLEM. its only happening when i connecy my tablet. but it was work already. pls help me to sort out this problem .
இனிய நண்பரே
உங்கள் சேவை கணினி உலகிற்கு மிகவும் தேவை. முடிந்த போது எழுதுங்கள்.
தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்.
God bless you.
Kuppuraj
தேடலை சுலபமாக்கிய கூகுளுக்கு இனிய வாழ்த்துக்கள்.
நான் தஞ்சாவூர் பெயிண்டிங் வரைகிறேன் கூகுள் தேடலில் என் பெயர் இடம்பெற என்ன செய்ய வேண்டும் .9751056519
Post a Comment