தமிழில் கணினி செய்திகள்

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு...

ஆன்லைனில் போட்டோக்களின் அளவை குறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆன்லைனில் அப்ளிகேஷன்கள் நிரப்பும் போது போட்டோ மற்றும் கையெழுத்தினை கூடவே தரவேற்றம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போட்டோ மற்றும் கையெப்பம் இரண்டும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அளவில் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பின், ஆன்லைனில் நிரப்பும் அப்ளிகேஷன் தடைபடவும் வாய்ப்புண்டு. இணைய அப்ளிகேஷன்கள் தடைபடாமல் இருக்க நாம் சரியான அளவில் போட்டோக்களை தரவேற்றம் செய்தல் வேண்டும். போட்டோக்களின் அளவை முறையாக மாற்றியமைக்க ஒரு சில மென்பொருள்கள் வழிவகை செய்கிறன. ஆனால் அனைவராலும் மென்பொருள்களை விலைகொடுத்து வாங்க முடியாது. அதற்கு பதிலாக இணையத்தின் உதவியுடன் போட்டகளின் அளவை குறைக்க முடியும். இதற்கு ஒரு சில தளங்கள் உதவி செய்கிறன. அவற்றில் முதன்மையான தளங்கள். சுட்டிகள் Web Resizer Shrink Pictures  JPEG REDUCER  Image Optimizer சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று , குறிப்பிட்ட படத்தினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் படமானது தரவேற்றம் செய்யப்படும். பின் குறிப்பிட்ட அளவினை குறிப்பிடவும், அல்லது பிக்சல் அளவுகளை தேர்வு செய்யவும். பின்...

பழைய கணினிகளில் உயர்தர வீடியோக்களை காண

♠ Posted by Kumaresan Rajendran in ,,
பழைய வன்பொருள்கள் கொண்ட கணினிகளில், உயர்தரம் கொண்ட வீடியோக்களை காண முடியாது. அவ்வாறு வீடியோக்களை பிளே செய்யும் போது சரியாக வீடியோக்கள் தெரியாது, சில நேரங்களில் ஆடியோ சரியாக கேட்காது. மேலும் வீடியோவும் சரியாக தெரியாது, மெதுவாக வீடியோக்கள் பிளே ஆகும். எந்த ஒரு வீடியோ பிளேயரை பயன்படுத்தினாலும் வீடியோக்களை சரியாக காண இயலாது. உயர்தரம் கொண்ட வீடியோக்களை பழைய கணினிகளில் இயங்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.  மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் SPlayer அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிப்பிட்ட உயர்தர வீடியோவினை திறக்கவும். இப்போது பழைய கணினியிலும்...

ஆன்லைனில் QR - கோடினை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது. நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி...

மொபைல் ஜாவா விளையாட்டுக்களை கனினியில் விளையாட

♠ Posted by Kumaresan Rajendran in
ஜாவா புரோகிராம் மொழி பிரபலமானது, இந்த மொழியினை பயன்படுத்தி விண்டோஸ் மற்றும் மொபைல் விளையாட்டுக்கள் அதிகமாக வெளியாகி உள்ளது. விண்டோஸ் இயங்குதள ஜாவா விளையாட்டுக்களை வழக்கம் போல் கணினியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே போன்று மொபைல் போன்களுக்கான ஜாவா விளையாட்டுக்களை ஜாவா இயங்குதளம் கொண்ட மொபைல் போனில் மட்டுமே நிறுவி பயன்படுத்த முடியும். அதற்கு பதிலாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஜாவா விளையாட்டுக்களை விளையாட முடியும் இதற்கு KEmulator என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். பின் அன்ஜிப் செய்யவும். அன்ஜிப்...