♠ Posted by Kumaresan Rajendran in WINDOWS,விண்டோஸ் 8.1

புதியதாக வெளிவந்துள்ள விண்டோஸ் 8.1 ல் மை கம்ப்யூட்டரை ஒப்பன் செய்தால் அதன் கூடவே நூலக அறைகளான போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட் , பாடல், பதிவிறக்க அறைகள் இருக்கும். இவ்வாறு இருப்பது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இதனை வேண்டுமெனில் மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.
முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை ஒப்பன் செய்யவும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\Current Version\explorer\MyComputer\NameSpace...