♠ Posted by Kumaresan Rajendran in Freewares at June 05, 2015
Find and Replace என்பது குறிப்பிட்ட ஒரு சொற்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரியினையோ தேடி அதனை மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு செய்ய அனைத்து எடிட்டிங் மென்பொருள்களிலும் வசதி உள்ளது. நாம் இதனை குறிப்பிட்ட ஒவ்வொரு கோப்பினையும் திறந்து , அந்த கோப்பில் மட்டுமே Find and Replace செய்ய முடியும். இதற்கு பதிலாக குழுவாக பல்வேறு கோப்புகளை Find and Replace செய்ய ஒரு வசதி உள்ளது.
மென்பொருள் நிரலாளர்கள் பல்வேறு பைல்களில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையினை மாற்ற வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படும். இதுபோன்ற நிலையில் பல்வேறு கோப்புகளை குழுவாக Find and Replace செய்ய ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி பின் அதனை ஒப்பன் செய்யவும். பின் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய கோப்பினை தெரிவு செய்யவும். பின் Find Only பொத்தானை அழுத்தவும். அப்போது எத்தனை முறை நீங்கள் தேடிய வார்த்தை உள்ளது என்பதை காட்டும்.
பின்பு எந்த வார்த்தையை மாற்ற வேண்டுமோ அதனை Replace பாக்சில் டைப் செய்து விட்டு பின் Replace பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தெரிவு செய்த கோப்பில் நீங்கள் செய்ய மாற்றங்கள் குறிப்பிட்ட வார்த்தையோடு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
3 Comments:
நல்ல கட்டுரை. ஆனால் அங்கங்கு 'find' என்பது 'fine' என்று உள்ளது. மாற்றுங்களேன். மணி பயிலகம்
Thank you for your info
http://www.metaforumtechnologies.com/software-testing-training-in-chennai
nice infromation
Post a Comment