தமிழில் கணினி செய்திகள்

MS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE 2003-ல் திறப்பது எப்படி

♠ Posted by Kumaresan R in at 2:25 PM


OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை OFFICE 2003-ல் திறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் FILEFORMATCONVERTER என்னும் மென்பொருளின் உதவி கொண்டு திறக்க முடியும்.
FILEFORMAT CONVERTER மென்பொருளை பெற இங்கு சொடுக்கவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்தால் போதும். நீங்கள் MS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE-2003-ல் திறக்க முடியும்.

0 comments:

Post a Comment