தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் pdf கோப்புகளை word- கோப்பாகவும், word file-களை pdf கோப்பாகவும் மாற்ற.

♠ Posted by Kumaresan R in , at 2:23 PM


ம்மிடம் உள்ள பைல்கள் pdf கோப்பாக இருந்தால் அந்த கோப்புகளை Adobe Reader உதவி இல்லாமல் படிக்க முடியாது. மேலும் நாம் வைத்துள்ள word,excel பைல்கள் தமிழில் இருந்தால் அதனை அணைத்து கணினிகளிலும்
படிக்க இயலாது. Tamil Font intall - செய்திருக்க வேண்டும்.
நம்மிடம் உள்ள கோப்புகளை இணையத்தில் கிடைக்கும் SOFTWARE துணைகொண்டு WORD to PDF-வாகவும், PDF to WORD பைள்களகவும் மாற்ற முடியும்.

ஆனால் இதனை பிற SOFTWARE களின் துணை இல்லாமல் online-ல் செய்யமுடியும். ஒரு குறிபிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே மாற்ற முடியும்.

WORD TO PDF:

WORD கோப்பினை PDF- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.
PDF TO WORD:

PDF கோப்பினை WORD,EXCEL- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.

2 comments:

நல்ல தகவல் ,இன்னும் பல செய்திகளை பகிர்த்து கொள்ளுங்கள் .
menan

hello குமரேசன் சார்,
நான் உங்கள் ப்ளாக் இல் உள்ள எனக்கு பிடித்தவற்றை என்னுடைய ப்ளாக்இல் போட்டுயுள்ளேன் செய்தது தவறு என்றால் மன்னித்து விடவும்

Post a Comment