தமிழில் கணினி செய்திகள்

Mozilla Firefox-ல் Save-ஆப்சனை மாற்ற

♠ Posted by Kumaresan R in at 2:51 PM

ன்று அனைவராலும் பயன்படுத்தபடும் உலாவியாக மொசில்ல பயர்பாக்ஸ் உள்ளது. மொசில்ல பயர்பாக்ஸ் உலவியில் இண்டெர்நெட்ல் உலவும் போது டவுன்லோட் செய்யும் போது பைல்கள் Default-டாக Mydocument-ல் Downloads என்ற போல்டரில் save ஆகும். அதனை மாற்றி து விருப்பம் போல Save செய்ய முடியும். MozillaFirefox உலவியை திறந்து Tools->option மெனுவை கிளிக் செய்யவும் படம் 1 யை பார்க்கவும்.

படம்-1

General டேப்பை கிளிக் செய்து. save fills to என்ற இடத்தில் Browse பட்டனை அழுத்தி வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

உதாரணமாக Desktop யை தேர்வு செய்து, வேண்டுமெனில் Make new folder யை தேர்வு செய்து புதிதாக போல்டரிலும் save செய்யலாம்.1 comments:

தங்களுடைய பதிப்பு மிகவும் அருமை,இந்த பதிப்பு windows vista மற்றும் windows 7 க்கு தகுந்த மாதிரி எழுதினால் வாசகர்களுக்கு பயன்னுல்லாத இருக்கும்...நன்றி

Post a Comment