தமிழில் கணினி செய்திகள்

ஒபேராவில் தமிழ் எழுத்துக்களை தெளிவாக காண

♠ Posted by Kumaresan R in at 1:55 PM
நாம் இண்டர்நெட்டில் உலவும் போது பலவிதமான பிரவுசர்களை
பயன்படுத்துவோம் அதில் முக்கியமாக IE,MOZILA,OPERA போன்ற
புரவுசர்கள் ஆகும்.

அவற்றில் ஒபேராவில் தமிழ் எழுத்துகள் தெளிவாக தெரியாது அதனை சரிசெய்ய
Start->Control Panel->Date, Time, Language, and Regional Options யை கிளிக் செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.

படம்-1

அதில் Regional and Language Options யை தேர்வு செய்யவும்.படம் 2 யை பார்க்கவும்.


படம்-2

அதில் Languages டேபை கிளிக் செய்யவும். Install files for complex script and right-to-left languages(including Thai) என்ற செக்பாக்சில் டிக் செய்து ஓகே செய்யவும். படம் 3 யை பார்க்கவும்.

படம்-3

எனது வலைபூ ஒபேராவில் Languages select செய்வதற்கு முன்பு.

படம்-4

எனது வலைபூ ஒபேராவில் Languages select செய்ததற்கு பின்.


படம்-5

அவ்வளவு தான் இனிஒபேராவிலும் தமிழ் தளங்களை
தெளிவாக காண முடியும்.

5 comments:

மிக மிக பயனுள்ள பதிவு.opera உலவியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவுகளும் தனித்தன்மையுடன் விளங்குகிறது.தொடர்ந்துஎழுதவும்.

//மிக மிக பயனுள்ள பதிவு.opera உலவியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும்..,//

நன்றி கதிர்வேல்.

Windows 7 யூஸ் பன்றவங்க என்ன பன்ன?

விண்டோஸ் 7 இயங்குதளத்தில், ஒன்றும் செய்ய தேவையில்லை, சாதரணமாகவே தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிகிறன, "ஒபேரா உலவியில்". பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் கூறவும்.

மிக்க நன்றி நண்பரே.நானும் ஒபேராவில் தான் உலவி கொன்டிருன்தேன்.நான் ப்ளாக்கருக்கு வந்த பிறகு தான் மொசில்லா பயர்பாக்ஸ்க்கு மாறினேன்.இனி பழையபடி ஒபெரா தான்

Post a Comment