♠ Posted by Kumaresan Rajendran in Mozila Firefox,Youtube,இண்டர்நெட்,உலாவி,ஒபேரா,கூகுள்-குரோம்,நீட்சி,பதிவிறக்கி,வீடியோ at September 07, 2017
Youtube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோக்களை எளிமையாக பதிவிறக்கம் செய்ய நீட்சி (Add-on) பயன்படுகிறது.
நீட்சிகளை தரவிறக்கம் செய்ய முகவரி :-
கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா உலாவிகளில் இந்த நீட்சிகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க முகவரிகளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் Youtube தளத்திற்கு சென்று வீடியோவினை காணும் போது வீடியோவிற்கு கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும் அதனை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலே கூறப்பட்டுள்ள முறையினை பயன்படுத்தி கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா ஆகிய உலாவிகளில் Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Youtube சேனல் முகவரி :-
இந்த பதிவின் வீடியோ பதிவு:-
3 Comments:
Is there any add-on for downloading complete youtube playlist?
ரன்சம்வேர் வைரஸ் சரிபன்னுவது எப்படி என்று தயவு செய்து கூறுங்கள்
ரன்சம்வேர் வைரஸ் சரிபன்னுவது எப்படி என்று தயவு செய்து கூறுங்கள்
Post a Comment