தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 7 Start மெனுவில் யூசர் picture யை மாற்றுவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in , at July 11, 2010
விண்டோஸ் 7 ல் யூசர் Picture ரானது Default ஆக இருக்கும், அதனை மாற்ற முடியாது ,இதனை மாற்ற  registry ல் எடிட்டிங் செய்ய வேண்டும், இதனை மாற்ற Windows 7 Start Menu Picture Remover என்னும் மென்பொருளானது உதவுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின் Remove Start Menu User Picture என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளாம். வேண்டுமானால் Add Start Menu User Picture யை கிளிக் செய்து படத்தை Add செய்ய முடியும்.

0 Comments:

Post a Comment