தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் FONT களை Convert செய்ய

♠ Posted by Kumaresan R in at 6:44 PM
அலுவலக பனி, மற்றும் பல்வேறு விதமான ஜாப் ஒர்க்குகளை செய்ய பயன்படுவது MS-OFFICE,STAR OFFICE,OPEN OFFICE,PAGE MAKER ஆகியவை ஆகும். இவற்றில் வேலை செய்யும் போது பல்வேறு விதமான Font களை பயன்படுத்துகிறோம். 


அவற்றை ஒரு Format ல் இருந்து மற்றொரு Format டாக மாற்ற முடியும். இதனை ஆன்லைனிலேயே செய்ய முடியும். Font Converter தளத்திற்கு சென்று Font இருக்கும் இடத்தினை தேர்வு செய்து விட்டு, எந்த விதமான Format வேண்டுமோ அதனை தேர்வு செய்து Convert பொத்தானை அழுத்தவும். பின் Font Format மாற்றப்பட்டு Download செய்வதற்கான ஆப்சன் கிடைக்கும் , பின் மாற்றபட்ட FONT டினை Download செய்து கொள்ள முடியும்.


இது போன்ற  Format களில் மாற்றிகொள்ள முடியும். இது Windows,Mac,Linux போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் Format யை மாற்றிபயன்படுத்தமுடியும்.
தளத்திற்க்கு செல்ல இங்கு சொடுகவும்.

0 comments:

Post a Comment