தமிழில் கணினி செய்திகள்

IMAGE-களை pdf பைல்களாக உருவாக்க

♠ Posted by Kumaresan R in , at July 04, 2010
நம்மிடம் உள்ள படங்களை, (Image,Pictures) களை பாதுகாப்பாக வைத்துகொள்ள விரும்புவோம். இதனை நாம் தனித்தனியாக மட்டுமே வைத்துகொள்ள முடியும். படங்களை நாம் pdf பைலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இதற்க்கு i2pdf என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி இண்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும், i2pdf என்ற Application யை ஒப்பன் செய்து, நம்மிடம் உள்ள படங்களை Drop and Drag செய்ய வேண்டும். பின் Build PDF என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின் Pdf பைலை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும். இப்போது pdf பைலானது உருவாகி விடும். 
நம்மிடம் உள்ள பல்வேறான புகை படங்களை PDF கோப்பாக உருவாக்குவதன் மூலாமாக நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ மொத்தாமாக கொடுக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க: i2pdf

1 comments:

Thanks
http://feroos.blogspot.com/2009/11/pdf-document.html

Post a Comment