தமிழில் கணினி செய்திகள்

அனைத்து விதமான பைல்களையும் ஆன்லைனில் CONVERT செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in , at July 11, 2010
இன்றைய காலகட்டதில் நாம் பல்வேறு விதமான பைல்களை பயன்படுத்துகிறோம். நம்மிடம்  உள்ள  பைலை  வேற,வேற Format க்கு மாற்ற நினைப்போம், அந்த பைல் Fomat யை மாற்ற நாம் பிற மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும், சில நேரங்களில் மாற்ற நினைக்கும் Format யை மாற்ற முடியாது. பிரச்சினைகள் நேரும்.



நம்மிடம் உள்ள எந்த விதமான பைல் Format யும் நமக்கு விரும்பிய File Format க்கு மாற்றிகொள்ள முடியும். Free online file converter என்னும் தளத்திற்க்கு சென்று உங்களுக்கு எது மாதிரியான பைல் Format வேண்டுமோ அதனை தேர்வு செய்து,
உங்களை பைலை தேர்வு செய்து Convert File என்பதனை கிளிக் செய்யவும். உங்களின் பைலானது சிறிது நேரத்தில் மாற்றப்பட்டு Downloaad செய்வதற்க்கான ஆப்சன் கிடைக்கும்.


Audio Converter மூலமாக AAC , FLAC, M4A, MMF, MP3, OGG, WAV, WMA போன்ற Format ஆக மாற்றமுடியும்.

















Video Converter மூலமாக 3G2,3GP, AVI, FLV,MKV, MOV,MP4, MPEG-2, OGG,WEBM, மற்றும் பல பைல் Format ஆக மாற்ற முடியும்.



          


இது போல E-book,Document, Image போன்றவற்றையும் Convert செய்ய முடியும்.

தளத்தின் முகவரி: Free online file converter

3 Comments:

your article is fully practical oriented and very clearly

அன்புடைய தோழனுக்கு வணக்கம், தங்களின் தளம் மிக அருமையான பல பதிவுகளைக் கொண்டிருப்பதால், வலைச்சரம் - அறிவுசார் திரட்டியில் தங்களின் தளத்தை இணைத்துள்ளோம். தங்களின் தளத்தை நீக்கவோ, வேறு கேள்விகள் இருக்குமாயின் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி,

வலைச்சரம் நிர்வாகம், நியு யோர்க்.

Post a Comment