தமிழில் கணினி செய்திகள்

ஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி

♠ Posted by Kumaresan Rajendran in at July 11, 2010
இ-மெயில் சேவையில் இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தபடும் ஜி-மெயில் ஆகும். ஜிமெயிலானது நாளுக்கு நாள் புதுமையான சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது, அந்த வகையில் ஜி-மெயில் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட வசதி.


நாம் இதுநாள் வரை Signature -ல் வெறும் எழுத்து (TEXT) மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் தற்போது Signature ருடன் சேர்த்து படம் (PICTURE) யும் சேர்த்து அனுப்ப முடியும். அதற்கு உங்களுடைய ஜி-மெயிலில் நுழைந்து கொண்டு, பின் Setting க்கு செல்லவும். 




பின் Signature என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான  படத்தை தேர்வு செய்யவும்.


பின் இறுதியாக Save Change என்ற பட்டனை அழுத்தி Save செய்யவும். இப்போது நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு இ-மெயிலுடனும் உங்களுடைய Signature கையெழுத்தும் சேர்ந்து செல்லும்.

13 Comments:

Good post,your template is very clear and super,
all the best , continue your service

very good post
thanks bro..
www.feroos.tk

//இரா.கதிர்வேல் said...
Good post,your template is very clear and super,
all the best , continue your service //

நன்றி கதிர்வேல்,

நன்றி,
Feros,
கிரி,
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை,
sundaramoorthy,

அருமை நண்பரே..! மிகவும் பயனுள்ள தகவல்.

//பிரவின்குமார் said...
அருமை நண்பரே..! மிகவும் பயனுள்ள தகவல்.//

நன்றி பிரவின்குமார்,

அனைத்து தமிழ் சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்

nice blog...i'm first to enter here..hope i will be spend more here.

வணக்கம்..நான் முயற்சி செய்தேன்.ஆனால் பயன் இல்லை. image url கேட்குது.விளக்கம் தரவும்.

ஆம் நண்பரே இமேஜ் முகவரியை உள்ளிடவும், இணையத்தில் இருக்கும் படத்தின் முகவரியை உள்ளிடவும்.

https://lh3.googleusercontent.com/-5yFdqo4vkjI/TW1CdUEQbGI/AAAAAAAABLE/P5mtsdVxj2E/s1600/kumar_of_tamilcomputerinfo.jpg

Post a Comment