தமிழில் கணினி செய்திகள்

Run கட்டளையை பயன்படுத்தி புரோகிராம்களை வேகமாக திறக்க

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியில் பனிபுரியும் போது நாம் அப்ளிகேசன்களை திறக்க START->All Programs வழியாக சென்று மட்டுமே ஒப்பன் செய்வோம். ஆனால் இதனை நாம் வேகமாக திறக்க வேண்டுமெனில் Run கட்டளையின் மூலமாக திறக்க முடியும். உதரணத்திற்க்கு Microsof Word னை ஒப்பன் செய்ய Run கட்டளையை ஒப்பன் செய்து winword என்று தட்டச்சு செய்து OK, பட்டனை அழுத்தினால் MS-WORD ஒப்பன் ஆகும். அதிகமான Application கள் நிறுவபட்டிருக்கும் கணினியில் Application களை வேகமாக திறக்க முடியும்.Run கட்டளையை பயன்படுத்தி Application களை திறக்க உதவும் சில கட்டளைகள் சில, Accessibility Controls access.cpl Add Hardware Wizard hdwwiz.cpl Add/Remove Programs...

ஆன்லைனில் FONT களை Convert செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
அலுவலக பனி, மற்றும் பல்வேறு விதமான ஜாப் ஒர்க்குகளை செய்ய பயன்படுவது MS-OFFICE,STAR OFFICE,OPEN OFFICE,PAGE MAKER ஆகியவை ஆகும். இவற்றில் வேலை செய்யும் போது பல்வேறு விதமான Font களை பயன்படுத்துகிறோம்.  அவற்றை ஒரு Format ல் இருந்து மற்றொரு Format டாக மாற்ற முடியும். இதனை ஆன்லைனிலேயே செய்ய முடியும். Font Converter தளத்திற்கு சென்று Font இருக்கும் இடத்தினை தேர்வு செய்து விட்டு, எந்த விதமான Format வேண்டுமோ அதனை தேர்வு செய்து Convert பொத்தானை அழுத்தவும். பின் Font Format மாற்றப்பட்டு Download செய்வதற்கான ஆப்சன் கிடைக்கும் , பின் மாற்றபட்ட FONT டினை Download செய்து கொள்ள முடியும். இது போன்ற ...

USB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது. Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது...

ஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி

♠ Posted by Kumaresan Rajendran in
இ-மெயில் சேவையில் இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தபடும் ஜி-மெயில் ஆகும். ஜிமெயிலானது நாளுக்கு நாள் புதுமையான சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது, அந்த வகையில் ஜி-மெயில் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட வசதி. நாம் இதுநாள் வரை Signature -ல் வெறும் எழுத்து (TEXT) மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் தற்போது Signature ருடன் சேர்த்து படம் (PICTURE) யும் சேர்த்து அனுப்ப முடியும். அதற்கு உங்களுடைய ஜி-மெயிலில் நுழைந்து கொண்டு, பின் Setting க்கு செல்லவும்.  பின் Signature என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான  படத்தை தேர்வு செய்யவும். பின் இறுதியாக Save Change என்ற பட்டனை அழுத்தி Save செய்யவும். இப்போது...

அனைத்து விதமான பைல்களையும் ஆன்லைனில் CONVERT செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
இன்றைய காலகட்டதில் நாம் பல்வேறு விதமான பைல்களை பயன்படுத்துகிறோம். நம்மிடம்  உள்ள  பைலை  வேற,வேற Format க்கு மாற்ற நினைப்போம், அந்த பைல் Fomat யை மாற்ற நாம் பிற மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும், சில நேரங்களில் மாற்ற நினைக்கும் Format யை மாற்ற முடியாது. பிரச்சினைகள் நேரும். நம்மிடம் உள்ள எந்த விதமான பைல் Format யும் நமக்கு விரும்பிய File Format க்கு மாற்றிகொள்ள முடியும். Free online file converter என்னும் தளத்திற்க்கு சென்று உங்களுக்கு எது மாதிரியான பைல் Format வேண்டுமோ அதனை தேர்வு செய்து,உங்களை பைலை தேர்வு செய்து Convert File என்பதனை கிளிக் செய்யவும். உங்களின் பைலானது சிறிது...

விண்டோஸ் 7 Start மெனுவில் யூசர் picture யை மாற்றுவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் 7 ல் யூசர் Picture ரானது Default ஆக இருக்கும், அதனை மாற்ற முடியாது ,இதனை மாற்ற  registry ல் எடிட்டிங் செய்ய வேண்டும், இதனை மாற்ற Windows 7 Start Menu Picture Remover என்னும் மென்பொருளானது உதவுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும். மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின் Remove Start Menu User Picture என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளாம். வேண்டுமானால் Add Start Menu User Picture யை கிளிக் செய்து படத்தை Add செய்ய முடியு...

IMAGE-களை pdf பைல்களாக உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மிடம் உள்ள படங்களை, (Image,Pictures) களை பாதுகாப்பாக வைத்துகொள்ள விரும்புவோம். இதனை நாம் தனித்தனியாக மட்டுமே வைத்துகொள்ள முடியும். படங்களை நாம் pdf பைலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இதற்க்கு i2pdf என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி இண்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும், i2pdf என்ற Application யை ஒப்பன் செய்து, நம்மிடம் உள்ள படங்களை Drop and Drag செய்ய வேண்டும். பின் Build PDF என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின் Pdf பைலை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும். இப்போது pdf பைலானது உருவாகி விடும்.  நம்மிடம் உள்ள பல்வேறான புகை...

விண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்

♠ Posted by Kumaresan Rajendran in
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய வெளியிடான இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். இதனை திறம்பட பயன்படுத்த சில Shortcut கள் உள்ளன. அவற்றில் சில Shorcut கள். Copy item: Ctrl+C Cut: Ctrl+X Paste: Ctrl+V Undo an action: Ctrl+Z Select everything: Ctrl+A Print: Ctrl+P Switch between open windows- ALT + Tab Show desktop- Windows Key + D Open Task Manager – Ctrl + Shift + Escape Lock Windows workstation- Windows key + L Open a new instance of a program- Shift + Click a taskbar icon Presentation display mode – Windows key + P Zoom in and out – Windows key + +/ Windows key + - Minimize the Window – Windows...