தமிழில் கணினி செய்திகள்

யாகூவினை உங்கள் விருப்பம் போல மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan R in at 3:46 PM
யாகூவின் ஈ-மெயில் சேவை இன்றும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.என்பது குறிப்பிடதக்கது. ஈ-மெயில் சேவையில் இன்றுவரை உலகலவில் யாகூ தான் முதலிடம்.யாகூ தளத்தை அறியாத இணைய பயனாளர்கள் இருக்க முடியாது, அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த தளம், இந்த தளத்தில் பல்வேறு விதமான வசதிகள் உள்ளன, Cricket, Finance,Mail போன்று பல்வேறு விதமான சேவைகளை யாகூ வழங்குகிறது, இந்த தளத்தில் வரும் சேவைகளின் பட்டியலை நமது விருப்பம் போல மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு உங்களுக்கு ஒரு யாகூ கணக்கு ஒன்று தேவை. உங்களின் யாகூ அக்கவுண்டில் நுழைந்துகொண்டு Yahoo Sites என்பதற்கு எதிரே உள்ள Edit என்பதை தேர்வு செய்யவும்.இதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொண்டு I,m Done என்பதை தேர்வு செய்ய வேண்டும் அவ்வளவு தான் உங்களின் விருப்பபடி யாகூ அமையும்.

1 comments:

Post a Comment