
தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே டாக்குமெண்ட் பார்மெட்டாக .pdf டாக்குமெண்ட் மாறி வருகிறது இதற்கு காரணம் பிடிஎப் பைல் பார்மெட்டில் உள்ள கோப்புகளை எளிதில் உடைத்து எடிட் செய்து விட முடியாது. மேலும் எதாவது ஒரு பிடிஎப் ரீடர் மென்பொருள் இருந்தால் போதும் பிடிஎப் பைலை ஒப்பன் செய்துவிடலாம். சரி இவ்வாறு பிடிஎப் கோப்பாக உருவாக்கும் டாக்குமெண்ட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை சரி செய்ய வேண்டுமெனில் நாம் கண்டிப்பாக மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.
வேர்ட், இமேஜ், எச்டிஎம்எல் மற்றும் பல்வேறு டாக்குமெண்ட்களை நாம் பிடிஎப் கோப்பாக மாற்றி பயன்படுத்துவோம். அதில் ஏதாவது...