♠ Posted by Kumaresan Rajendran in MS-OFFICE at August 30, 2010
நாம் எந்த ஒரு விழாவாக இருந்தாலும், உறவினர்களை அழைத்து கூட்டாகவே கொண்டாடுவோம். இப்படி எந்த விழாவாக இருப்பினும் உறவினர்களை அழைக்க வாழ்த்து அட்டையின் மூலமாகவே அழைப்போம். இந்த வாழ்த்து அட்டைகளை வடிவமைக்க நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடுவோம், அல்லது எதாவதொரு அட்டையை இணையம் மூலமாக தரவிறக்கி பயன்படுத்டுவோம் அது சிலருக்கு மன திருப்தியை அளிக்காது, இல்லையெனில் எதாவது Store க்கு சென்று வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுப்போம். இது போன்ற வாழ்த்து அட்டைகளை நாம் MS-WORD 2007-லேயே செய்ய முடியும். அதற்கான வழிமுறையினை கீழே காண்போம்.
முதலில் Word-னை ஒப்பன் செய்ய வேண்டும். பின் FILE-->NEW என்பதை கிளிக் செய்து தோன்றும் Templates விண்டோவில் Greeting cards என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது Friendship, Holyday போன்றவைக்கு எற்றாற் போல் Greeting Card களை வடிவமைக்கலாம். அந்த அட்டைகளை நம் விருப்பத்திற்கு ஏற்றது போல், மாற்றி கொள்ளமுடியும்.
இதோ Greeting Cards ரெடி, இது மட்டும் அல்லாமல் பல விதமான Template-கள் உள்ளன அவற்றை கொண்டு பல வேலைளை நாம் சுலபமாக முடிக்க முடியும்.
5 Comments:
good
உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை.இன்னும் பல MS - Office 2007 யை பற்றி எழுதுங்கள்
//NATHIYA said...
இன்னும் பல MS - Office 2007 யை பற்றி எழுதுங்கள்//
எனக்கு தெரிந்ததை கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்.
நன்றி
thanks
Post a Comment