நாம் இதுவரை பல்வேறு விதமான சேவைகளை ஆன்லைனிலையே பெற்று வருகிறோம். உதாரணத்திற்கு ஈ-மெயில்,PDF-கன்வெர்சன்,ஒரு பைல் பார்மெட்டில் இருந்து மற்றொரு பார்மெட்டுக்கு மாற்றுதல் என பல்வேறு விதமான சேவைகளை ஆன்லைனிலேயே பெற்று வருகிறோம். அதுபோலவே Graph அதாவது Chart(வரைபடம்) இதையும் ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதற்காக நாம் Word,Excel போன்ற மென்பொருளை நாடவேண்டிய அவசியம் இல்லை.
இந்த தளத்திற்கு சென்று Graph என்பதனை தேர்வு செய்யவும். அதில் எந்த விதமான Chart டிசைன் வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். இந்த Chart னை வரைய மொத்தம் ஐந்து நிலைகள் உள்ளன.
1.Chart (வரைபடம்) டிசைனை தேர்வு செய்யவும்.
2.அடுத்ததாக Data (தகவல்) வினை பதிவு செய்ய வேண்டும்.
3.Data Labels,DataColor,Font Style,Font color மற்றும் Data Size போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
4.உங்களுக்கான கிராப் நீங்கள் கொடுத்த Data விற்கு எற்றபடி Preview கண்பிக்கபடும். எதாவது தவறு இருந்தால் Back பட்டனை அழுத்தி மாற்றி கொள்ளவும். நான் உள்ளிட்ட டேடாவிற்கு வரைபடம் மாதிரி.
5.இறுதியாக Graph னை எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டில் Download செய்து கொள்ள முடியும். PNG,PDF,JPG போன்ற பார்மெட்டுகளில் Download செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
1 Comments:
GOOD INFORMATION,
Post a Comment