தமிழில் கணினி செய்திகள்

சாப்ட்வேர் மற்றும் பைல்களின் தகவலை அறிய

♠ Posted by Kumaresan R in at August 01, 2010
இன்றைய காலத்தில் கணினி பயன்படுத்தும் பலரும் பல்வேறு விதமான சாப்ட்வேர்களை பயன்படுதுவோம் அவற்றை பற்றிய தகவல் அனைத்தும் நமக்கு தெரிந்து இருக்காது. மேலும் இணையத்தில் இலவசமாக பல மென்பொருட்கள் கிடைக்கிறன, அவற்றை டவுண்லோட் செய்து கணினியில் நிறுவியிருப்போம் அவை நம்பக தன்மையானத, அது எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது, போன்ற பல்வேறு விதமான தகவலை அறிந்து கொள்ள முடியும்.


மென்பொருளை தரவிறக்க: DOWNLOAD

சிறப்பு வசதிகள்:

 • File Name
 • File Type
 • File Size
 • File Version
 • Product Version
 • File Attributes
 • File MD5
 • File CRC
 • Company Name
 • Description
 • Legal Copyright
 • Legal Trademark
 • Language
 • Comments
 • Date Created
 • Last Accessed
 • Last Modified
 • Internal File Name
 • Original File Name
 • Large and small icons

0 comments:

Post a Comment