தமிழில் கணினி செய்திகள்

MS-ஆப்பிஸ் 2010 யை விண்டோஸ் XP சர்விஸ்பேக் 2வில் இன்ஸ்டால் செய்ய

♠ Posted by Kumaresan R in at 6:38 PM
புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆப்பிஸ்-2010 தொகுப்பை விண்டோஸ்-XP சர்விஸ்பேக் 2 வில் இண்ஸ்டால் செய்ய இயலாது. இந்த ஆப்பிஸ் 2010 யை XP-SP3,Vista,Windows 7 போன்றவற்றில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய இயலும். நாம் XP-SP2 வில் இன்ஸ்டால் செய்ய முயன்றால்


Setup is unable to proceed due to the following error(s): The installation of Microsoft Office 2010 requires that MSXML version 6.10.1129.0 be installed on your computer Install this component and re-run the setup. Correct the issue(s) listed above and re-run the setup.


இது போன்ற பிழை செய்தி வரும். இதற்கு காரணம் MSXML version 3.10.1129.0 விண்டோஸ்-XP சர்விஸ் பேக்2 வில் இல்லாமல் இருபதே  காரணம் ஆகும்.

இந்த MSXML யை தரவிறக்கி நிறுவிவிட்டால் OFFICE-2010 யை கணினியில் நிறுவிவிட முடியும்.


இந்த MSXML பதிவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு OFFICE-2010 யை தாராளமாக XP-சர்விஸ் பேக் 2 விலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

5 comments:

என்ன? இன்ட்லி ஓட்டு பட்டை இல்லையா?

Wow its wonderful to see you blog Kumaresan.
Its happy to see my student growing........ Keep it up
-MD Madam

நன்றி மேடம்,
உங்கள் வருகை பெருமகிழ்ச்சி,

ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
நன்றி
தமிழி நிர்வாகம் , கனடா

நல்ல பயனுள்ள கணினி சார்ந்த தகவல்களை வெளியிடும் தமிழ் கம்ப்யூட்டர் வலைப்பூவிற்கு எமது நன்றி. வாழ்த்துக்கள்

அன்[புடன்

முனைவர் துரை.மணிகண்டன்.

Post a Comment