♠ Posted by Kumaresan Rajendran in Tips at December 20, 2010
Torrentz.com புகழ்பெற்ற டோரன்ட் சர்ச் இன்ஞ்சின் ஆகும், இந்த சர்ச் இன்ஞ்சின் மூலமாக நமக்கு தேவையான டோரன்டினை தேடு பெற முடியும். இந்த தளத்தில் நமக்கு தேவையான டோரன்டினை டவுண்டோட் செய்வது மட்டுமள்ளாமல் சிறந்த டோரன்ட் தளத்தினையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சில தினங்களுக்கு முன் அமெரிக்க அரசு டோரன்ட் தளங்களை சர்ச் செய்து முடக்க முயற்ச்சித்தது, அதன் விளைவாக் டோரன்ட் தளங்கள் பலவும் முடக்கப்பட்டது. இதனால் Torrentz.com புதிய டொமைன் நேம்களை வெளியிட்டுள்ளது.
புதிய முகவரிகள்:
http://torrentz.me/இந்த முகவரிகள் முலமாக தற்போது Torrentz.com தற்போது செயல்பட்டு வருகிறது, இந்த இரண்டு டொமைன் பெயர்களும் தற்போது செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு வேண்டிய டோரன்ட் பைல்களை இனி இணையத்தில் தேட வேண்டும் என்றால். இந்த இணைய தள முகவரிகளை அனுகவும்.
புதிய வளைதளத்தின் முதல்பக்கம், சரி டோரன்ட் பைல்களை டவுண்லோட் செய்ய சர்ச் இன்ஞ்சின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, மற்றப்படி அனைத்துமே ஒன்றுதான்.
1 Comments:
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com
Post a Comment