அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர் X ஆனது, மிகவும் சிறப்பாகவும். கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல் கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய:
Adobe Reader X Offline Installerஇந்த அடோப் ரீடர் மூலமாக நம்முடைய பைல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும். ஆன்லைன் மூலமாக Pdf பைல்களை நாமே ஆன்லைன் உதவியுடன் உருவாக்க முடியும். புகழ்பெற்ற pdf ரீடரான அடோப் ரீடர் மிகவும் சிறப்பானதாகும், அந்த வகையில் புதிதாக வெளிவந்துள்ள Adobe Reader X சிறப்புதன்மை வாய்ந்ததாகும்.
2 Comments:
பயனுள்ளப் பதிவுதான் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல பதிவு
http://biz-manju.blogspot.com
Post a Comment