♠ Posted by Kumaresan Rajendran in Freewares

புகைப்படங்களை எடிட் செய்ய வேண்டுமெனில் எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவி நமக்கு வேண்டும். அனைவரும் அறிந்த ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் என்றால் அது போட்டோசாப் மட்டுமே. இதில் மட்டும்தானா போட்டோக்களை எடிட் செய்ய வேண்டும். இல்லை உங்களுக்கு விருப்பமான எந்த போட்டோ எடிட்டர்களில் வேண்டுமானாலும் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம், ஆனால் அவை யாவும் மிகச்சிறப்புடையதாக இருப்பதில்லை போட்டோசாப் அளவிற்கு எந்த மென்பொருளும் இல்லை என்றால் நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அதற்காக எப்போது போட்டோசாப் மென்பொருளையே நம்பி இருக்கவும் கூடாது. போட்டோசாப் மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் ஏதாவது சந்தையில் உண்டா என்றால்...