தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in at May 28, 2010
Run Command யை Start மெனுக்கு கொண்டு வர Windows7
Start மெனுவில் Right click செய்து Properties யை தேர்தெடுக்கவும்.
படம் 1 யை பார்க்கவும்.

படம்-1

வரும் விண்டோவில் StartMenu டேபை கிளிக் செயவும்.
அதில் Customize பட்டனை அழுத்தவும். படம் 2 யை பார்க்கவும்.

படம்-2

Run Command என்ற செக்பாக்சில் டிக் செய்யவும்.
படம் 3 யை பார்க்கவும்.

படம்-3

Start மெனு பட்டையில் Run Command தோன்றுவதை படம் 4 ல்
பார்க்கலாம்.

படம்-4




3 Comments:

படத்துடன் கூடிய தகவல் எளிதாக புரிந்துகொள்ளும்படியாக இருந்தது

Post a Comment