தமிழில் கணினி செய்திகள்

உங்களிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளதா என அறிய ஒரு தளம்.

♠ Posted by Kumaresan Rajendran in , at May 12, 2010
நம்மிடம் பல சிறந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள்  இருக்கும் அவற்றில் சில நம்மிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளது எனவும் மற்றொன்று வைரஸ் இல்லை எனவும் கூறும். இவற்றில் எது உண்மை என, நமக்கு குழப்பம் வரலாம்.அதற்கென உள்ள தளம் தான் JOEBOX என்னும் தளம் ஆகும்.



இந்த தளத்திருக்கு சென்று உங்களுடைய -மெயில் முகவரி,
கோப்பினை தேர்ந்தெடுத்து உங்களுடைய Operating system யை
தேர்ந்தெடுத்து உள்ளிட்டால் உங்களின் -மெயில் முகவரிக்கு
தகவல்களை அனுப்பி விடுவார்கள். இது பயனுள்ளதாக இருக்கும்.



இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

3 Comments:

Post a Comment