தமிழில் கணினி செய்திகள்

கூகுள் மட்டும்தான

♠ Posted by Kumaresan Rajendran in
இன்றைய காலகட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள்அனைவரும்அறிந்த ஒரு இணையதளம் கூகுள் ஆகும்.கூகுள் இணையதளத்தை நாடுபவர்கள் பலரும் சர்ச்செய்யவேஆகும்.கூகுளை தவிர இன்னும் பல சர்ச்என்ஜின் உள்ளன . 1.Bing 2.Yahoo 3.Altavista 4.Cuil 5.Excite 6.Go.com 7.HotBot 8.AllTheWeb 9.Galaxy 10.Aol Search 11.Live Search 12.Lycos 13.GigaBlast 14.Alexa Internet ...

விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
Run Command யை Start மெனுக்கு கொண்டு வர Windows7Start மெனுவில் Right click செய்து Properties யை தேர்தெடுக்கவும்.படம் 1 யை பார்க்கவும். படம்-1 வரும் விண்டோவில் StartMenu டேபை கிளிக் செயவும்.அதில் Customize பட்டனை அழுத்தவும். படம் 2 யை பார்க்கவும். படம்-2 Run Command என்ற செக்பாக்சில் டிக் செய்யவும். படம் 3 யை பார்க்கவும். படம்-3 Start மெனு பட்டையில் Run Command தோன்றுவதை படம் 4 ல்பார்க்கலாம். படம்-4 ...

பெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும். அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்துபதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். மென்பொருளை பதிவிறக்க: Rohos Mini இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.படம் 1 யை பார்க்கவும். படம்-1 அதில் Setup USB key என்பதனை கிளிக் செய்யவும்.Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால்...

இண்டர்நெட்டில் ட்ராபிக் ஏற்படுத்தும் தளங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in
இண்டர்நெட்டில் இன்று பலகோடி WEBSITE கள் உள்ளன,புதிதாக தினமும் பல WEBSITE கள் உருவாகி கொண்டே உள்ளனஅவற்றில் இன்று உலகளவில் இன்று அதிகம் விரும்பி பார்க்கப்படும்முதல் பத்து தளங்கள். 1.www.google.com 2.www.facebook.com 3.www.youtube.com 4.www.yahoo.com 5.www.live.com 6.www.wikipedia.org 7.www.baidu.com 8.www.blogger.com 9.www.msn.com 10.www.qq.com ...

ஒபேராவில் தமிழ் எழுத்துக்களை தெளிவாக காண

♠ Posted by Kumaresan Rajendran in
நாம் இண்டர்நெட்டில் உலவும் போது பலவிதமான பிரவுசர்களைபயன்படுத்துவோம் அதில் முக்கியமாக IE,MOZILA,OPERA போன்றபுரவுசர்கள் ஆகும். அவற்றில் ஒபேராவில் தமிழ் எழுத்துகள் தெளிவாக தெரியாது அதனை சரிசெய்யStart->Control Panel->Date, Time, Language, and Regional Options யை கிளிக் செய்யவும்.படம் 1 யை பார்க்கவும். படம்-1 அதில் Regional and Language Options யை தேர்வு செய்யவும்.படம் 2 யை பார்க்கவும். படம்-2 அதில் Languages டேபை கிளிக் செய்யவும். Install files for complex script and right-to-left languages(including Thai) என்ற செக்பாக்சில் டிக் செய்து ஓகே செய்யவும். படம் 3 யை பார்க்கவும். படம்-3 எனது வலைபூ...

Mozilla Firefox-ல் Save-ஆப்சனை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in
இன்று அனைவராலும் பயன்படுத்தபடும் உலாவியாக மொசில்ல பயர்பாக்ஸ் உள்ளது. மொசில்ல பயர்பாக்ஸ் உலவியில் இண்டெர்நெட்ல் உலவும் போது டவுன்லோட் செய்யும் போது பைல்கள் Default-டாக Mydocument-ல் Downloads என்ற போல்டரில் save ஆகும். அதனை மாற்றி நமது விருப்பம் போல Save செய்ய முடியும். MozillaFirefox உலவியை திறந்து Tools->option மெனுவை கிளிக் செய்யவும் படம் 1 யை பார்க்கவும். படம்-1 General டேப்பை கிளிக் செய்து. save fills to என்ற இடத்தில் Browse பட்டனை அழுத்தி வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். உதாரணமாக Desktop யை தேர்வு செய்து, வேண்டுமெனில் Make new folder யை தேர்வு செய்து புதிதாக போல்டரிலும்...

மைகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை மறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in
கம்ப்யூட்டரில் பைலை மறைப்பது, போல்டர்களை மறைப்பது திரும்ப கொண்டு வருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம் செய்து பார்த்திருப்பீர்கள். அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவ் கோலன்களை அதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள் இருக்குமேயானால் அவற்றில் ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம் மறைப்பது என்றும், மேலும் CD-Drive Colon மற்றும் Floppy Drive Colon இடம் பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பது என்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில் புகுத்தியுள்ள ஓஎஸ்மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம். முதலில் Start -> Run...