♠ Posted by Kumaresan Rajendran in Facebook

பேஸ்புக் தளமானது சோஷியல் நெட்வோர்க் தளம் ஆகும். இந்த தளத்தில் நம்முடைய தகவல்களை மற்ற மறறவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். இணைய நண்பர்களை பெறுவதற்கும் அதிகம் பயன்படுவது சோஷியல் தளங்களில் பேஸ்புக் இணையதளமும் ஒன்றாகும். இந்த தளத்தின் உதவியுடன் நாம் நம்முடைய நண்பர்களுடன் இணைய கலந்துரையாடல் மற்றும் பல பகிர்வுகளை மேற்கொள்ள முடியும். இந்த தளத்தை போன்று மேலும் பல தளங்கள் உள்ளன அற்றில் சில தளங்கள் Myspace , Friendster , Orkut , Twitter இது போன்று பல தளங்கள் உள்ளன. நான் முதலில் கூறியது போல சோஷியல் தளங்கள் அனைத்துமே நண்பர்களிடம் தகவல் பறிமாற்றம் செய்யவும், புதிய இணைய நண்பர்களை பெறவும் பயன்படுகிறது. பேஸ்புக்...