♠ Posted by Kumaresan Rajendran in ஜி-மெயில்

ஈமெயில் சேவையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் கூகுள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தினுடைய இந்த நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவை வெகுவாக பயனாளர்களை கவர்ந்து வருகிறது. ஈமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு ஜிமெயில் நிறுவனம் முன்னேறி விட்டது இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் தனது ஈமெயில் சேவையில் புதிதுபுதியதாக சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான் இருப்பியல்பு எழுத்துருவினை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியாகும். இந்த வசதியின் மூலமாக நாம் கம்போஸ் மெயில் சென்று...