விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிடங்கள் மட்டுமே காட்டும். மேலும் குறிப்பிட்ட தேதியினையும் காட்டும் விநாடி காட்டப்பட மாட்டது. இந்த விநாடியினை காட்ட ஒரு சிறிய மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கம் செய்து அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் Clock என்னும் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். உங்கள் கணினி 64 பிட் என்றால் Clock64 என்ற அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். சிறிது நேரத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடியானது ஓடத் துவங்கி விடும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 / 8.1 / 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.
3 Comments:
thanks
நன்றி
//JOBS TAMILAN said
//stalin wesley said
வருகைதந்து பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி,,
Post a Comment