தமிழில் கணினி செய்திகள்

VLC Media Player-க்கான சுருக்கு விசைகள்

♠ Posted by Kumaresan Rajendran in
அதிகமாக பயன்படுத்தபடும் மீடியா பிளேயர்களில் விஎல்சியும் ஒன்றாகும், அதிக நபர்களால் விருப்பி பயன்படுத்தபடும் மீடியா பிளேயரும் இதுவாகும். இதனை சிறப்பாக பயன்படுத்த சில சுருக்கு விசைகள் பயன்படுகிறன, அதை பற்றி கீழே காண்போம். Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; ...

YouTube-வீடியோக்களை விருப்பமான முறையில் தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
YOUTUBE-ல் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய பல்வேறு விதமான வழிகள் இருப்பினும் நீங்கள் விரும்பினால் ஆன்லைனிலேயே வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் உங்களுக்கு விருப்பமான பார்மெட்டுகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நீங்கள் வேறு முறையில்  YOUTUBE வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும். YouTube-ல் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள் FLV  பார்மெட்டில் இருக்கும் அதனை மாற்ற வேண்டுமெனில் அதற்கும் ஒரு மென்பொருள் தேவைப்படும்.  இதுபோல பலவேலைகள் இல்லாமல், ஆன்லைனிலேயே இருந்தபடி வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். அதுவும் உங்களுக்கு...

RingtoneMaker பயனுள்ள கருவி

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மை அழைக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடலை வைத்தால் எவ்வாறு இருக்கும். அதுவும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Ringtone ஆக செட் செய்தால், குறிப்பாக ஏதாவது வசனம் அல்லது சிறியபாடல் (RingTone) யை செட் செய்தால் எவ்வாறு இருக்கும். இதனால் மொபைலினை பார்க்காமலே உங்களை அழைக்கும் நண்பர் யார் என அறிந்து கொள்ள முடியும். நாம் என்னத்தான் இணையத்தில் தேடி,தேடி பதிவிறக்கம் செய்தாலும் நமக்கு தேவையான குறும்பாடல் (RingTone) கிடைக்காது. எதாவது ஒரு சிலர் வைத்துஇருந்தாலும் அதை தரமறுப்பார்கள் அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான பாடலை (Ringtone) ஆக மாற்றிகொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் RingtoneMaker என்னும் மென்பொருள்...

ஆன்லைன் வீடியோ- Downloader

♠ Posted by Kumaresan Rajendran in
தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது  YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும். ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். தளத்தின் முகவரி: BenderConverter இந்த தளத்திற்கு...

எரர் ரிப்போர்ட்டை Disable செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
தீடிரென சிஸ்டம் ஹேங் ஆகும், அப்போது CTRL+ALT+DEL கீயை அழுத்தி டாஸ்க் மேனேஜரில் பார்த்தால் ஒருசில புரோகிராம்கள் மட்டும் Not Responding என்று இருக்கும் அதுபோன்ற புரோகிராமினை ENDTASK பொத்தானை அழுத்தி END செய்வோம் அப்போது  எரர் செய்தி தோன்றும். அல்லது ஏதாவது ஒரு புரோகிராம் கிராஸ் ஆகும்போது அனைது விதமான புரோகிராமும் முடக்கப்பட்டு எரர் செய்தி தோன்றும். இந்த எரர் செய்தியை send செய்யவா அல்லது வேண்டாமா என்று கேட்கும். இதனை நாம் விருப்படி மாற்றி அமைத்து கொள்ள முடியும். வேண்டுமென்றால் குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு மட்டும் எரர் செய்தி தோன்றுவது போலவும் மற்றவற்றுக்கு அதனை Disable செய்து கொள்ளலாம்....

மானிட்டர் சிறியதாக இருக்கா

♠ Posted by Kumaresan Rajendran in
ஒரு சில வலைப்பக்கத்தை பார்வையிடும் போது, அது நமது கணினி திரையை விட மிகவும் பெரியதாக இருக்கும். இதுபோன்ற வலைபக்கத்தை பார்வையிட நாம் Scroll Tap னை நகர்த்தி பார்வையிடவேண்டும். இது சிலருக்கு எரிச்சலுட்டும் செயலாக அமையும். இதுமட்டும் அல்லாமல் நமது கண்னிதிரை (Monitor) சிறியதாக இருந்தாலும் நமக்கு வலைபக்கம் மட்டுமல்லாமல் நமது கணினியில் ஒப்பன் செய்யும் அனைத்து விதமான அப்ளிகேஷன்களும் கணிப்பொறி திரையில் மிகபெரியதாகவே இருக்கும்.  இது போன்ற நிலைகளில் நாம் நமது விருப்பத்திற்கு எற்றது போல் கணிப்பொறி திரையை மாற்றி கொள்ள முடியும். Zoom செய்து கொண்டு கணிபொறி திரையினை நமது விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும்....

படங்களுக்கு உரை மாட்ட

♠ Posted by Kumaresan Rajendran in
நாம் பயன்படுத்தும் படங்களை நாம் பத்திரமாக வைத்துகொள்ள விரும்புவோம். அதனை அழகாக வைத்து கொள்வதே அனைவரின் விருப்பமும். நாம் அன்றாடம் பல்வேறு விதமான படங்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளோம். அதற்கு ஒரு (Cover) உரையினை உருவாக்க முடியும். இதற்காக Registry ல் மாற்றம் செய்தால் போதும். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்துகொள்ள வேண்டும். பின் ஒரு படத்தை ரைட் கிளிக் செய்தால் Set as a Cover என்பதை தேர்வு செய்து படத்திற்கு உரையினை உருவாக்கி கொள்ள முடியும். இதே போல் குழுவாக படத்தினை தேர்வு செய்தும், படங்களுக்கு உரையினை...

INK புதிய Burning டூல்

♠ Posted by Kumaresan Rajendran in
CD/DVD க்களை காப்பி செய்ய  அனைவராலும் பயன்படுத்தும் மென்பொருள் NERO ஆகும். இது அனைவரும் அறிந்ததே இருப்பினும் சிலர் இணையத்தில் தேடி எதாவது ஒரு CD/DVD மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்தி வருவோம். அவ்வாறு இணையத்தில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் மென்பொருள் நம்பக தன்மையானதாக இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை. இப்படி இருக்க சிலர் CD/DVD யை ரைட் செய்வது என்றாலே NERO மட்டும்தான் என்று உள்ளனர். இப்படி ஒரு பக்கம் இருக்க தினம் ஒரு மென்பொருள்கள் சந்தைக்கு வந்தவண்ணமே உள்ளது. அவற்றுள் எவை சிறப்பானதாக இருக்கும், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் என்று பல கேள்விகள் எழக்கூடும். இது போன்ற பல்வேறு...

விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைலகளை எவ்வாறு காண்பது?

♠ Posted by Kumaresan Rajendran in
விண்டோஸ்7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள  பைல்களை நாம் எளிதாக காண முடியும், அதற்கு கீழே காணும் வழிமுறையை பின்பற்றவும், முதலில் Control Panel லை ஒப்பன்  செய்யவும். அடுத்து Category என்பதில் small icons என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக தோன்றும் விண்டோவில் Folder options என்ற iconனை தேர்வு செய்து Folder options விண்டோவை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் view என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் show hidden files, folders and drives என்பதை தேர்வு செய்து Apply செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.  இனி தெரியாமல் பைல்களை மறைத்து வைத்திருந்தால் கண்டுபிடித்து விட முடியு...

ஸ்கைப்பில் உள்ள contact களை பேக்அப் மற்றும் ரீஸ்டோர் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஸ்கைப்பில் நண்பர்களுடைய முகவரி இருக்கும், அதை நாம் VCF  பார்மெட்டில் சேவ் செய்து வைத்துகொள்ள முடியும். அதனை திரும்பி ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும். Contact-களை பேக்அப் செய்ய:முதலில் ஸ்கைப் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும், அடுத்தாக Contacts > Advanced  என்பதை தேர்வு செய்து  தோன்றும் விண்டோவில் Backup Contact to file என்பதை தேர்ந்தெடுத்து சேமித்து கொள்ளவும்.    Contact-களை ரீஸ்டோர் செய்ய:அதனை ரீஸ்டோர் செய்ய Contacts > Advanced ல் சென்று Restore Contacts from file என்பதை தேர்வு செய்து Backup செய்த பைலை தேர்வு செய்து ரீஸ்டோர் செய்து கொள்ள முடியு...

MS-WORD ல் Watermark னை உருவாக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
மைக்ரோசாப்ட் வேர்ட்டில் Watermark னை உருவாக்க பலருக்கும் தெரிந்திருக்கலாம், எனினும் புதியவர்களுக்காக இந்த பதிவு, இந்த வாட்டர்மார்க் மூலம் என்ன பயன் என்றால், இதன் மூலம் எந்த ஒரு திருட்டுதனமான ஒரு தனிமனிதனின் எழுத்து உரிமையினை காக்க முடியும். அலுவலக் சம்பந்தமான டாக்குமென்ட்களில் வாட்டர்மார்க் உருவாக்குவதன் மூலம், பிறர் அதனை எடுத்து உரிமை கொண்டாடுவதை தடுக்க முடியும். வட்டர்மார்க்கினை நாம் எழுத்து (TEXT), படம் ஆகியவற்றை கொண்டு உருவாக்க முடியும்.  வாட்டர்மார்க்கினை உருவாக்க முதலில் Word னை ஒப்பன் செய்ய வேண்டும். பின் Page Layout னை தேர்வு செய்யவும். Watermark என்பதை தேர்வு செய்யவும். அதில்...

பழைய ஆப்பிஸ் Format-களில் இருந்து OFFICE-2007 Formatக்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
மைக்ரோசாப்டின் ஆப்பிஸ் தொகுப்பானது 2007 தற்போது பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த ஆப்பிஸ் தொகுப்பில் ,பழைய ஆப்பிஸ் தொகுப்பில்  உருவாகிய Document களை ஒப்பன் செய்து பார்க்க முடியும், வேண்டுமெனில் இதனை ஆப்பிஸ் 2007 தொகுப்பாக மாற்றி பயன்படுத்த முடியும். ஆப்பிஸ் 2003 ல் உருவாக்கிய ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை ஆப்பிஸ் 2007 தொக்குப்பாக மாற்றம் செய்வது, எப்படி என்று கீழே காண்போம். முதலில் ஆப்பிஸ்-2007 னை ஒப்பன் செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு வேர்ட்டினை ஒப்பன் செய்து கொண்டு, பழைய ஆப்பிஸ் தொகுப்பில் உருவாக்கிய பைலை ஒப்பன் செய்யவும், அப்பொழுது [Compatibility Mode] ல் பைலானது ஒப்பன் ஆகும். அதனை Convert...

விண்டோஸ்கான Shortcut கீகள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
  1. Shortcuts to manage windows Windows Key + Down Arrow Set window to Restored (if Maximized) or Minimized (if Restored) Windows Key + Up Arrow Maximize window (if Restored) Windows Key + Shift + Down Arrow / Windows Key + Shift + Up Arrow Maximize Restored window vertically / Restore window to previous state Windows Key + Right Arrow / Windows Key + Left Arrow Move Restored window to left/center/right. Works across multiple monitors Windows Key + Shift + Right Arrow / Windows Key + Shift + Left Arrow Move window to left monitor / to right monitor when using multiple monitors Alt + Space Bar Opens the title bar menu Alt + Space Bar + Enter Restore Window Alt + Space Bar + X Maximize Window Alt + Space Bar + N Minimize Window F11 Turn full-page view on or off Alt + Tab Alt + Shift + Tab Cycle through programs. Hold Alt and continuously press Tab to...