தமிழில் கணினி செய்திகள்

மொசில்லா பயர்பாக்சில் AutoScroll னை Disable செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan R in at 7:53 PM
இணையத்தில் உலா வரும் அனைவராலும் விரும்பி பயன்படுத்தபட்டு வரும் ஒரு BROWSER நெருப்புநரியாகும். இந்த உலவியானது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வருகிறது. மேலும் இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த உளவியினை பயன்படுத்தி இணையத்தில் உலாவரும் போது அதிகமாக உள்ள பக்கங்களை பார்வையிட Autoscroll சேவையினை பயன்படுத்துவோம்.

இந்த Icon னை பயன்படுத்தி இணையத்தில் வேகமாக பக்கங்களை பார்வையிடுவோம். இது சிலருக்கு தொல்லைதர கூடியதாக இருக்கும். எனவே இந்தனை நிறுத்த விருப்புவர்.

முதலில் நெருப்புநரி உளவியினை திறந்து கொள்ளவும். பின் Tools>Options செல்லவும், Advanced அதில் என்பதை தேர்ந்தெடுது General Tab கிளிக் செய்யவும்.


 
Use Autoscrolling என்ற டிக்-பாக்சில் இருந்து டிக்கினை எடுத்துவிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். இனி நீங்கள் இணையத்தில் நெருப்புநரி உளவியை பயன்படுத்தி உலவும் போது இந்த தொந்தரவு உங்களுக்கு இருக்காது.

0 comments:

Post a Comment