தமிழில் கணினி செய்திகள்

படங்களுக்கு உரை மாட்ட

♠ Posted by Kumaresan R in at 6:58 PM
நாம் பயன்படுத்தும் படங்களை நாம் பத்திரமாக வைத்துகொள்ள விரும்புவோம். அதனை அழகாக வைத்து கொள்வதே அனைவரின் விருப்பமும். நாம் அன்றாடம் பல்வேறு விதமான படங்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளோம். அதற்கு ஒரு (Cover) உரையினை உருவாக்க முடியும். இதற்காக Registry ல் மாற்றம் செய்தால் போதும். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதனை பதிவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்துகொள்ள வேண்டும். பின் ஒரு படத்தை ரைட் கிளிக் செய்தால் Set as a Cover என்பதை தேர்வு செய்து படத்திற்கு உரையினை உருவாக்கி கொள்ள முடியும்.


இதே போல் குழுவாக படத்தினை தேர்வு செய்தும், படங்களுக்கு உரையினை உருவாக்கி கொள்ள முடியும். 

இதே போல் நீங்கள் விரும்பும் அனைத்துவிதமான படங்களுக்கும் உரையினை உருவாக்கி கொள்ள முடியும்.0 comments:

Post a Comment