நம்மை அழைக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடலை வைத்தால் எவ்வாறு இருக்கும். அதுவும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Ringtone ஆக செட் செய்தால், குறிப்பாக ஏதாவது வசனம் அல்லது சிறியபாடல் (RingTone) யை செட் செய்தால் எவ்வாறு இருக்கும். இதனால் மொபைலினை பார்க்காமலே உங்களை அழைக்கும் நண்பர் யார் என அறிந்து கொள்ள முடியும். நாம் என்னத்தான் இணையத்தில் தேடி,தேடி பதிவிறக்கம் செய்தாலும் நமக்கு தேவையான குறும்பாடல் (RingTone) கிடைக்காது. எதாவது ஒரு சிலர் வைத்துஇருந்தாலும் அதை தரமறுப்பார்கள் அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான பாடலை (Ringtone) ஆக மாற்றிகொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் RingtoneMaker என்னும் மென்பொருள் ஆகும்.
மென்பொருளை பதிவிறக்க:Download
மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின் உங்களின் விருப்பம் போல ரிங்டோனை உருவாக்கி கொள்ள முடியும். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் Youtube இருந்தும் பாடலை பதிவேற்றி ரிங்டோனாக உருவாக்கி கொள்ள முடியும். இதை கையாளுவதும் மிகவும் சுலபமாக உள்ளது.
4 Comments:
முயற்சி செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி!
நன்றி தோழர் இரா.குமரேசன் அவர்களே!!!
செய்து பார்த்துடுவோம் நன்றி நண்பா
நல்லா தான் சொல்லுரிங்க ஆனா அதை இப்படி பண்ணுவது ?????அதை சொல்லாம போன நல்லா இல்லை அதானால் எதைசொன்னாலும் அதை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க....
Post a Comment