♠ Posted by Kumaresan Rajendran in ISO,மென்பொருள்கள்

ஒரு கோப்பினை வேறொரு பைலாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு கன்வெர்ட் மென்பொருள் துணைகொண்டு கண்வெர்ட் செய்வோம் அதேபோல் தான் டிவிடியில் உள்ள எந்தவொரு கோப்பினையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள் ஒன்று உள்ளது. அதன் துணைகொண்டு எளிதாக முழு டிவிடியையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றிக்கொள்ள முடியும்.
தற்போது இணையத்தில் பெரிய அளவுடைய பைல்களை சுருக்கி அனுப்ப பயன்படும் பார்மெட்களில் பெரும்பாலாக கையாளப்படுவது ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து...