தமிழில் கணினி செய்திகள்

எக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan R in , at 12:47 PM
மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பில் அன்மையில் வெளியான  சோதனை பதிப்பு 2013 இந்த பதிப்பு தற்போது பரவலாக கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில அலுவலகங்களில் ஆப்பிஸ் தொகுப்பான 2003 மட்டுமே இன்றுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிஸ் தொகுப்பான 2013 கொடு உருவாக்கப்படும் கோப்புகள் யாவும் ஆப்பிஸ் தொகுப்பான 2003 ல் ஒப்பன் ஆகாது. இதுபோன்ற சூழ்நிலையில் மூன்றாம் தர மென்பொருள்களை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து ஒப்பன் ஆகாத கோப்புகளை ஒப்பன் செய்து கொள்ள முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வேண்டிய எக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளவும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் முழுமையாக செயல்பட வேண்டுமெனில்  ஆப்பிஸ் தொகுப்பு 2007 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.

இந்த எக்சல் கன்வெர்டை கொண்டு  XLS, XLSX, PDF, XPS, CSV ஆகிய பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
 

2 comments:

நான் எச் சி எல் டேப் வாங்கியுள்ளேன். அதில் தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை காரணம் என்ன நண்பரே. தமிழில் உள்ள word கோப்பினை எப்படி இதில் சரியாக திறந்து படிப்பது

//RATHINAKUMAR

தமிழ் பான்டினை உங்கள் கணினியில் நிறுவிய பின்னரே, உங்களால் முழுமையாக தமிழ் எழுத்துருக்களை காண முடியும்.

நீங்கள் எந்த பான்ட் வேண்டுமோ அதை இணையத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

தரவிறக்க சுட்டிகள்

சுட்டி1
சுட்டி2
சுட்டி3

Post a Comment