தமிழில் கணினி செய்திகள்

அடோப் போட்டோசாப் CS2 வினை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

போட்டோக்களை எடிட் செய்ய சிறந்த மென்பொருள் அடோப் நிறுவனத்தின் போட்டோசாப் மென்பொருள் ஆகும். போட்டோசாப் மென்பொருளை விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இந்த மென்பொருளின் CS2 வெர்சன் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

இலவச போட்டோசாப் CS2 மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டிகள்

விண்டோஸ் பதிப்பு சுட்டி1045-1412-5685-1654-6343-1431 

மேக் பதிப்பு சுட்டி 


1045-0410-5403-3188-5429-0639 

இலவச லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.

5 comments:

nalla thagaval

My WebSite :
www.tamilselvi.co.in

நண்பா பதிவிறக்கம் போட்டுட்டேன் .......நன்றி

Post a Comment