இணையத்திலிருந்து
ஆடியோ மற்றும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது சில நேரங்களில் இணைய கோளாறு
காரணமாக தரவிறக்கம் பாதியிலேயே தடைபட்டுவிடும். அந்த தரவிறக்கத்தை மீண்டும்
தொடரும் போது ஆரம்பத்திலிருந்து தரவிறக்கம் நடைபெறும், பாதியில் இருந்து தொடராது.
இதனால் நமது உழைப்பும், நேரமும் வீண் ஆகும். மேலும் இணைய டேட்டாவும் வீண்
ஆகிவிடும். இதுபோன்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் நம்முடைய கணினியில் ஏதாவது
ஒரு டவுண்லோடரை நிறுவுயிருத்தல் வேண்டும். இந்த குறையை போக்க VSO வீடியோ டவுண்லோடர் என்ற இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்
உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை
இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த
அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் நீங்கள் சாதாரணமாக எந்த வீடியோக்களை
தரவிறக்கினாலும். அது நேரிடையாகவே VSO டவுண்லோடரில்
இணைக்கப்பட்டுவிடும்.
தரவிறக்கம்
நடைபெற்றவுடன் அதனை நாம் விரும்பிய பார்மெட்டிற்கு மாற்றிக்கொள்ளவும். இந்த
மென்பொருளில் வழி உள்ளது.
1 Comments:
அய்யா இந்த மென்பொருள் யுடியூப் வீடியோவை தரவிறக்க பயன்படுமா
Post a Comment