தமிழில் கணினி செய்திகள்

போல்டர் மற்றும் ஐகானின் பெயரை முழுவதுமாக நீக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
போல்டர் மற்றும் ஐகானுக்கு நாம் இதுவரை Rename செய்து பெயரினை மாற்றியிருப்போம். ஆனால் முழுவதுமாக பெயரை நீக்க நினைத்து  ரீநேம் ஆப்ஷனை தேர்வுசெய்து Delete பொத்தானை அழுத்தி பெயரினை நீக்க முயற்ச்சிப்போம் ஆனால் அந்த பெயரானது நீங்காது. அந்த பெயர்களை நீங்க ஒரு சிறிய ட்ரிக் உள்ளது. நீங்கள் எதற்கு ரீநேம் செய்து முழுவதுமாக பெயரினை நீக்க விரும்புகிறீர்களோ அதன் மீது சுட்டியினால் வலது கிளிக் செய்து ரீநேம் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யவும் அல்லது F2 பொத்தானை அழுத்தி தேர்வு செய்யவும். ரீநேம் செய்யும் போது Alt பொத்தானை அழுத்தி கொண்டு 0160 என்று டைப் செய்து என்டர் பொத்தானை அழுத்தவும். இப்போது பெயரானது...

பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களாக மாற்ற எளிய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
எதாவது ஒரு பெரிய டாக்குமெண்டினை டைப் செய்வோம், மறதியாக caps lock னை ஆன் செய்திருப்போம், இதனால் அதை மாற்ற முடியாமல் தவிப்போம் ஒரு சில அப்ளிகேஷன்களில், பெரிய எழுத்தில் இருந்து சிறிய எழுத்தாகவும், சிறிய எழுத்திலிருந்து பெரிய எழுத்தாகவும் மாற்றும் வசதியானது இருப்பியல்பாகவே இருக்கும். ஆனால் பெரும்பான்மையான இடத்தில் இதுபோன்ற ஆப்ஷன்கள் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க Case changer என்ற மென்பொருள் உள்ளது, இதன் உதவிக்கொண்டு நீங்கள் விரும்பியவாறு  lowercase, UPPERCASE, TitleCase, tOgGlEcAsE போன்ற எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடியும். மென்பொருளை தரவிறக்க: சுட்டி மென்பொருளை தரவிறக்கி கணினியில்...

நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை நீக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
நெருப்புநரி உளவியின் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடுகிறோம். இவ்வாறு நாம் வலை பக்கங்களை பாரவையிடும் போது பல தளங்கள் பயனர் கணக்கு இருந்தால் மட்டுமே தனது சேவையினை பயன்படுத்த அனுமதிக்கும். இவ்வாறான சூழ்நிலையில் நாம் பல பயனர் கணக்குகளை பயன்படுத்தி வருகிறோம். நெருப்புநரி உளவியினை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக சொந்த கணினி வைத்திருந்தால் பராவயில்லை ஆனால் அலுவலகத்திலோ அல்லது ப்ரவுசிங் சென்டரிலோ இணையதளத்தினை பார்வையிடும் போது தவறுதலாக Bank அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்ட் நமக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலே...

மொசில்லா பயர்பாக்சில் டேப்களின் Close பட்டனை நீக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran
நெருப்புநரி உளவியானது தற்போது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நெருப்புநரி உளவியானது மைக்ரோசாப்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரரைவிட மிகவும் சிறப்பாக உள்ளது. இநத நெருப்புநரி உளவியில் நீங்கள் ஒரே விண்டோவில் பல டேப்புகளை திறந்து அதன் மூலம் பல வலைபக்கங்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். இந்த பயர்பாக்ஸ் உளவியில் ஒவ்வொரு டேப்பிலும் Close பட்டன் இருப்பியல்பாக இருக்கும் இந்த பட்டனை நீங்கள் விரும்பியபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த Close பட்டனை நீங்கள் விரும்பினால் மாற்றி கொள்ள முடியும். முதலில் நெருப்புநரி உளவியினை திறந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சு செய்யவும்.  ஒகே...

விண்டோஸ் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்யப்பட்ட Contact-களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய ஈ-மெயில் சேவை ஹாட் மெயில் மற்றும் லைவ் மெயில் போன்றவை ஆகும். இந்த மெயில் சேவைகள் இலவச மெயில் சேவைகள் ஆகும். இந்த மெயில் சேவையில் நாம் பல்வேறு வித சிற்ப்பம்சங்கள் மூலமாக பயன்பெற்று வருகிறோம். மேலும் ஒரு சிறப்பு வசதியாக நாம் டெலிட் செய்த Contact முகவரிகளை மீண்டும் ரீஸ்டோர் செய்து கொள்ளும் வசதி உள்ளது.  இந்த வசதியினை செயல்படுத்த நீங்கள் உங்களினுடைய ஈ-மெயில் முகவரியினை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும், பின் CONTACTS என்னும் பட்டியினை தேர்வு செய்யவும். பின் MANAGE என்னும் இறங்குபட்டியினை கிளிக் செய்து கிடைக்கும் வரிசையில் Restore deleted contacts என்பதை தேர்வு செய்யவும். இனி...

விண்டோஸ்-7ல் FONT மற்றும் BACKGROUND கலரினை மாற்ற எளிய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ்-7 ல் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளன, மேலும் அவற்றில் நாம் பலவிதமான மென்பொருட்களின் உதவியுடன் அலங்கரித்து வருகிறோம், அவ்வாறாக நாம் விரும்பிய கலரில் வேண்டுமானாலும் எழுத்துருவினை மாற்றியமைக்க முடியும். வேண்டுமெனில் பின்புற கலரினையும் மாற்றிக்கொள்ள முடியும். இதுவரை நாம் எதாவது ஒரு அப்ளிகேஷனில் மட்டுமே எழுத்துருவினை மாற்றியிருப்போம், ஆனால் விண்டோஸ் அப்ளிகேஷன் அனைத்திற்கும் பொதுவாக சேர்த்து ஒரே கலராக மாற்றி கொள்ள முடியும். இதற்கு Rapidsad என்னும் மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி:  Download இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் தரவிறக்கி பதிந்து கொள்ளவும், பின் நிறுவி...

விண்டோசில் அதிக அளவுடைய வெற்று பைல்களை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியை பயன்படுத்தும் அனைவருக்குமே புதிய,புதிய சந்தேகம் எழும், அப்படித்தான்  நேற்று எனக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு பெரிய அளவுடைய பைல்களை மாற்றினால் எவ்வளவு நேரத்தில் மாறும், அதுவும் மிகப்பெரிய அளவுடைய பைல்களாக இருந்தால் எவ்வளவு நேரம் பிடிக்கும், இதற்கு ஒரு போல்டரை உருவாக்கு அதில் அனைத்துவித பைல்கள்/போல்டர்கள் என அனைத்தையும் காப்பி செய்து உருவாக்க வேண்டும், அப்படி இல்லாமல் ஒரே போல்டர் அல்லது பைல்ளாக இருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும், அதை ஏன் நாம் வெற்று போல்டராக உருவாக்க கூடாது என நினைத்து, இதை பற்றி கூகிளாரிடம் கூறினேன் அவர் காட்டிய வழிபடி சென்றேன்,...

இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
என்னத்தான் சந்தைக்கு புதிய புரவுசர்கள் வந்துகொண்டிருந்தாலும் எக்ஸ்புளோரர் மீது மக்களுக்கு உள்ள மோகம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். இணைய உலகில் பலரது கையினை கட்டிபோட்டுருப்பது எக்ஸ்புளோரர் தான் என்றால் அது மிகையல்ல, உலகில் அதிகம் நபர்களால் பயன்படுத்தப்படும், புரவுசர்கள் பட்டியலில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்க்குதான் முதலிடம். இந்த IE-தொகுப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது ஆகும். அண்மையில் எக்ஸ்புளோரரின் புதிய தொகுப்பு வெளியானது என்பது குறிப்பிடதக்கது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரை பயன்படுத்தும் போது அதில் அமைந்துள்ள Setting மற்றும் புக்மார்க் போன்ற அனைத்தையுமே முழுவதுமாக பேக்அப் செய்து கொள்ள முடியும்....

விண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்டை எவ்வாறு எனேபில் செய்வது?

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ்-7ல் இரண்டு விதமான அக்கவுண்ட்கள் இருக்கும், ஒன்று Administrator மற்றொன்று GUEST அக்கவுண்ட்கள் ஆகும். இதில் Guest அக்கவுண்டானது Disable லாக இருக்கும். இதனை எனேபில் செய்ய கீழ்காணும் முறையினை பின்பற்றவும். Start பட்டனை அழுத்தி சர்ச் பாக்சில் User Accounts என டைப் செய்து, User Account விண்டோவினை ஒப்பன் செய்யவும். அல்லது Control Panel > User accounts  என்பதை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் manage another account என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Guest அக்கவுண்ட்  ஐகானை கிளிக் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Turn on என்பதை தேர்வு செய்யவும்....

ஜிமெயிலில் பெரிய ஈமெயில்களை கண்டறிய

♠ Posted by Kumaresan Rajendran in
கூகுள் நிறுவனத்தின் ஈ-மெயில் சேவை ஜிமெயில் ஆகும், இந்த ஜி-மெயில் சேவையினை பலரும் பயன்படுத்தி வருகிறோம். புதுமையான திட்டங்களின் மூலமாக ஜிமெயில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜிமெயிலில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சேமிப்பு சேவையினை வழங்குகிறது. சுமார் 7 ஜிபி வரை மட்டுமே நாம், ஆன்லைனில் சேமித்து வைத்துகொள்ள முடியும்.  இதுபோன்ற நிலைகளில் நமது இன்பாக்சிலோ அல்லது நம்முடைய ஈ-மெயில் ஐடியில் உள்ள பெரிய ஈ-மெயில்களை அழிக்க வேண்டுமெனில் அதற்கு தனியே தேடவேண்டிய அவசியமில்லை. இதற்கு  Find big mail என்னும்  தளம் உதவுகிறது,  இந்த தளத்தில் சென்றும் உங்கள் ஈ-மெயில் ஐடியினை...

எம்.எஸ்.ஆப்பிஸ்-2010ல் இருப்பியல்பாக உள்ள SAVE Location யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
மைக்ரோசாப்ட்டின் புதிய ஆப்பிஸ் தொகுப்பான 2010 மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பானது முந்தைய பதிப்புகளை விட மேம்படுத்தப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது, இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை நாம் மாற்றி அமைத்து கொள்ள முடியும். இது ஆப்பிஸ் தொகுப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் WORD,EXCEL,POWERPOINT என அனைத்து பயன்பாடுகளுக்கும் இது பொருந்தும். இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை மாற்ற நாம் எடுத்துக்காட்டாக வேர்ட் பயன்பாட்டினை எடுத்துகொள்வோம். முதலில் File > Option என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சாளர பெட்டியில் save என்னும் பட்டியை தேர்வு செய்யவும். அதில் Default...

விண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்ட் பெயரை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ்7 னானது தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதில் இரண்டு விதமான அக்கவுண்ட்கள் இருக்கும், GUEST மற்றும் ADMINISTRATOR என்பன ஆகும். வேண்டுமென்றால் நாம் பல அக்கவுண்டுகளை உருவாக்கி கொள்ள முடியும். விண்டோசில் இருப்பியல்பாக இருக்கும் அக்கவுண்டானது GUEST அக்கவுண்ட் ஆகும். இந்த GUEST அக்கவுண்ட் பெயரை நீங்கள் விரும்பியபடி மாற்றி கொள்ள முடியும். இந்த அக்கவுண்ட்டின் பெயரை மாற்றம் செய்ய START பட்டனை கிளிக் செயது SEARCH பாக்சில் local security policy என டைப் செய்து local security policy யை ஒப்பன் செய்து கொள்ளவும், இல்லையெனில் Control Panel > Administrative Tools > Local Security Policy...

WINDOWS-7ல் சிஸ்ட்டம் Trayல் அனைத்து ICONனையும் கொண்டுவர

♠ Posted by Kumaresan Rajendran in ,,
வேகமாக புரோகிராம்களை திறப்பதற்கு பயன்படுவது,இந்த Tray Icon-கள் ஆகும்,  இதனை நமது விருப்பம் போல மாற்றி அமைத்து கொள்ள முடியும். System Tray Icon னை நீங்கள் விரும்பியது போல மாற்றி கொள்ள முடியும். பின்வரும் முறையினை பயன்படுத்தி நீங்கள் விரும்பியது போல System Tray Icon னை மாற்றி கொள்ள முடியும். பொதுவாக SYSTEM TRAY ICON/ மாற்றம் செய்த பிறகு SYSTEM TRAY ICON: அனைத்து வித Icon னையும் தெரியவைக்க Taskbar ல் தெரியும் Arrow கீயினை அழுத்தி Customize என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் விண்டோவில்  always show all icons and notifications on the taskbar என்னும் செக்பாக்சில் டிக் செய்து விட்டு ஒகே...

பதிவு செய்த Owner மற்றும் Organisation-னுடைய பெயரை விண்டோஸ்-7ல் எவ்வாறு மாற்றுவது?

♠ Posted by Kumaresan Rajendran in ,
பொதுவாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவும் போது பெயரினை பதிவு செய்வது வழக்கம், பதிவு செய்து ஆகவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இல்லை, அப்படி பதிவு செய்தாலும் எந்த ஒரு தவறும் இல்லை, நீங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போது ஒனர் பெயர் ORGANISATION-னுடைய பெயர் ஆகியவற்றினை பதிவு செய்வோம். ஒருவேலை அதை நாம் தவறுதலாக பதிவு செய்து விட்டால் அதையும் நாம் மாற்றிக்கொள்ள முடியும்.  இதனை மாற்றம் செய்ய Registry Editor ரை ஒப்பன் செய்ய வேண்டும், இதனை ஓப்பன் செய்ய Start பொத்தானை அழுத்தி சர்ச் பாக்சில் Regedit.exe என்று தட்டச்சு செய்து ஒப்பன் செய்து கொள்ளவும், அல்லது WINKEY+R பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில்...

DMG பைல் பார்மெட்டை ISO பார்மெட்டாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான SOFTWARE கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.  அதிலும் சிறப்பானதாக உள்ள சாப்ட்வேர் தான் AnytoISO ஆகும். இதை நாம் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்துமாறு பதிவிறக்கி கொள்ளவும். இணையதளத்தின் முகவரி: DOWNLOAD பின் இதை...

இது கூகிளின் 12-வது பிறந்தநாள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே அறிந்து இருப்பது கூகுள் ஆகும். இந்த நிறுவனமானது முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கபட்டது, தற்போது ஆலமரமாக விழுது விட்டு நிற்கிறது என்றால் மிகையல்ல. முதலில் கூகிள் என்றால் சர்ச் இன்ஞ்சின் மட்டும் தான், ஆனால் நாட்கள் செல்ல,செல்ல கூகிளின் வளர்ச்சியும் அதிகமானது அப்படி இருக்க கூகிள் நிறுவனம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஒடிவிட்டன, இந்த ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் கூகுள் புதிய லோகோவினை அறிமுகபடுத்தும். இது கூகிளின் 12-வது பிறந்தநாள் ஆகும், இது வரை கூகிள் நிறுவனம் சர்ச்என்ஞ்சின், மெயில், உளவி (Browser), ஒஎஸ் என பல்வேறு துறைகளில் தனது சேவையினை அளித்து வருகிறது. குறிப்பாக இ-மெயில்,...

கூகுள்-DOCS யை pdf பார்மெட்டில் டவுண்லோட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
இணையத்தில் நீங்கள் விருப்பும் அனைத்தையுமே பெற முடியும், அந்த அளவிற்கு இணையத்தில் இன்று பல்வேறு விதமான வசதிகள் கொட்டி கிடக்கிறன, அதுவும் இலவசமாகவே கிடைக்கிறன. இது  இணையத்தின்  மிகபெரிய வளர்ச்சியினையே காட்டுகிறது. சரி நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி விடுகிறேன். முதலில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் எந்த கூகிள் டாக்குமெண்டினை டவுண்லோட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யவும். பின் FILE > PRINT (PDF) என்பதை தேர்வு செய்யவும். இப்போது கூகிள் டாக்குமெண்டினை PDF வடிவில் டவுண்லோட் செய்து கொள்ள  முடியு...