தமிழில் கணினி செய்திகள்

WINDOWS-7ல் சிஸ்ட்டம் Trayல் அனைத்து ICONனையும் கொண்டுவர

♠ Posted by Kumaresan Rajendran in ,, at October 13, 2010
வேகமாக புரோகிராம்களை திறப்பதற்கு பயன்படுவது,இந்த Tray Icon-கள் ஆகும்,  இதனை நமது விருப்பம் போல மாற்றி அமைத்து கொள்ள முடியும். System Tray Icon னை நீங்கள் விரும்பியது போல மாற்றி கொள்ள முடியும். பின்வரும் முறையினை பயன்படுத்தி நீங்கள் விரும்பியது போல System Tray Icon னை மாற்றி கொள்ள முடியும்.


பொதுவாக SYSTEM TRAY ICON/ மாற்றம் செய்த பிறகு SYSTEM TRAY ICON:


அனைத்து வித Icon னையும் தெரியவைக்க Taskbar ல் தெரியும் Arrow கீயினை அழுத்தி Customize என்பதை தேர்வு செய்யவும்.



தோன்றும் விண்டோவில்  always show all icons and notifications on the taskbar என்னும் செக்பாக்சில் டிக் செய்து விட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


னி அனைத்து வித ஐகானையும் நீங்கள் System Tray லேயே காண முடியும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமெனில் RightClik செய்து தோன்றும் விண்டோவில் Customize notification icons  என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில்  always show all icons and notifications on the taskbar என்ற செக்பாக்சில் உள்ள டிக்கினை எடுத்துவிடவும்.








இனி நீங்கள் விரும்பிய படி Taskbar-ல் ஐகானை மறைத்து வைத்துகொள்ள முடியும்.

1 Comments:

IT IS VERY USE FULL THANKS TO R.KUMARESAN...

Post a Comment