தமிழில் கணினி செய்திகள்

இது கூகிளின் 12-வது பிறந்தநாள்

♠ Posted by Kumaresan R in , at 2:16 PM
இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே அறிந்து இருப்பது கூகுள் ஆகும். இந்த நிறுவனமானது முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கபட்டது, தற்போது ஆலமரமாக விழுது விட்டு நிற்கிறது என்றால் மிகையல்ல. முதலில் கூகிள் என்றால் சர்ச் இன்ஞ்சின் மட்டும் தான், ஆனால் நாட்கள் செல்ல,செல்ல கூகிளின் வளர்ச்சியும் அதிகமானது அப்படி இருக்க கூகிள் நிறுவனம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஒடிவிட்டன, இந்த ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் கூகுள் புதிய லோகோவினை அறிமுகபடுத்தும்.


இது கூகிளின் 12-வது பிறந்தநாள் ஆகும், இது வரை கூகிள் நிறுவனம் சர்ச்என்ஞ்சின், மெயில், உளவி (Browser), ஒஎஸ் என பல்வேறு துறைகளில் தனது சேவையினை அளித்து வருகிறது. குறிப்பாக இ-மெயில், சர்ச்-என்ஞ்சின் போன்றவற்றில் கூகிலுக்கு நிகர் கூகிள் தான் என்ற நிலைமை தற்போது உள்ளது.

4-வது பிறந்தநாள்-2002:

5-வது பிறந்தநாள்-2003:


6-வது பிறந்தநாள்-2004:

7-வது பிறந்தநாள்-2005:

8-வது பிறந்தநாள்-2006:
9-வது பிறந்தநாள்-2007:


10-வது பிறந்தநாள்-2008:

11-வது பிறந்தநாள்-2009:

12-வது பிறந்தநாள்-2010:

 
 

0 comments:

Post a Comment